» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தூத்துக்குடியில் செல்போன்களை திருடிய ரவுடி உட்பட 2 பேர் கைது

புதன் 17, ஆகஸ்ட் 2022 9:36:07 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் செல்போன்களை திருடிய ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ரூ.33ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

NewsIcon

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது

புதன் 17, ஆகஸ்ட் 2022 8:00:51 PM (IST) மக்கள் கருத்து (1)

கடம்பூர் அருகே ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு

புதன் 17, ஆகஸ்ட் 2022 5:47:47 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) மின்தடை...

NewsIcon

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் : எஸ்.பி., தலைமையில் நடைபெற்றது!

புதன் 17, ஆகஸ்ட் 2022 5:30:49 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

மக்கள் தொடர்பு முகாமில் ரூ.54.81 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்

புதன் 17, ஆகஸ்ட் 2022 5:08:47 PM (IST) மக்கள் கருத்து (0)

கேம்பலாபாத் ஊராட்சிக்குட்பட்ட திருக்களூர் மக்கள் தொடர்பு முகாமில் ரூ.54.81 இலட்சம் மதிப்பில் பல்வேறு....

NewsIcon

கல்குவாரி கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை: போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டதாக புகார்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 4:38:10 PM (IST) மக்கள் கருத்து (1)

காற்று, மண், நீர், ஒலி ஆகியவற்றை ஆய்வு செய்தாக போலி ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளதால் வருகிற 20ம்...

NewsIcon

கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:58:53 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மின்சாரம் கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:18:22 PM (IST) மக்கள் கருத்து (2)

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்....

NewsIcon

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி : நண்பர் படுகாயம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 3:11:00 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்....

NewsIcon

விவசாயம் செழிக்க வேண்டி கலசவிளக்கு வேள்வி பூஜை

புதன் 17, ஆகஸ்ட் 2022 11:46:15 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு விவசாயம் வளம்பெற வேண்டி கலசவிளக்கு ....

NewsIcon

பெண்ணை கழுத்தறுத்து கொன்று நகைகள் கொள்ளை : மர்ம நபர்கள் வெறிச்செயல்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 11:26:44 AM (IST) மக்கள் கருத்து (0)

பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்து, நகைகளை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்....

NewsIcon

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 11:17:02 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் குடும்பத் தகரறாில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து கார் பேட்டரிகள் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 17, ஆகஸ்ட் 2022 11:08:54 AM (IST) மக்கள் கருத்து (0)

ஒர்க்ஷாப் பூட்டை உடைத்து காரில் பேட்டரிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.. .

NewsIcon

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.20 லட்சம் பீடி இலைகள் தூத்துக்குடியில் பறிமுதல்!

புதன் 17, ஆகஸ்ட் 2022 10:50:20 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 17, ஆகஸ்ட் 2022 10:34:03 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் சிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.Thoothukudi Business Directory