» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணியிடங்கள் : பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 18, மார்ச் 2025 12:01:03 PM (IST) மக்கள் கருத்து (0)
சவுதி அரேபிய மருத்துவமனைகளில் பணிபுரிய விருப்பம் உள்ள பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

மருத்துவர், செவிலியர் பணியிடங்களுக்கு 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: பொது சுகாதாரத்துறை அறிவிப்பு
செவ்வாய் 18, மார்ச் 2025 11:57:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்தில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வரும் 24-ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஞாயிறு 16, மார்ச் 2025 8:37:35 PM (IST) மக்கள் கருத்து (2)
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாகவுள்ள 124 மூத்த வாடிக்கையாளர் சேவை நிர்வாகி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்திய வேளாண்மைத் துறையில் 55 காலியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
புதன் 19, பிப்ரவரி 2025 5:12:31 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய வேளாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள 55 மேலாண்மை பயிற்சி பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்கள்: பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:18:25 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய ரயில்வேயில் 32,428 காலிப் பணியிடங்களுக்கு பிப்.22-க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரசு மருத்துவமனைகளில் பணியிடங்கள்: பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்!
சனி 8, பிப்ரவரி 2025 11:03:53 AM (IST) மக்கள் கருத்து (0)
சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரயில்வே பள்ளிகளில் 1036 பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 18, ஜனவரி 2025 12:26:18 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1036 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் 13,735 காலிப்பணியிடங்கள்: தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்!
வியாழன் 19, டிசம்பர் 2024 4:42:23 PM (IST) மக்கள் கருத்து (0)
பாரத ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு....

பழனி கோவிலில் 296 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 9, டிசம்பர் 2024 5:06:58 PM (IST) மக்கள் கருத்து (0)
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள 296 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம்...

ரயில்வேயில் 5647 அப்ரன்டிஸ்கள்: டிச.3க்குள் விண்ணப்பிக்கலாம்!
சனி 30, நவம்பர் 2024 5:15:52 PM (IST) மக்கள் கருத்து (0)
ரயில்வேயில் 5647 அப்ரன்டிஸ்கள் பயிற்சிக்கு டிச.3க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
புதன் 27, நவம்பர் 2024 10:33:34 AM (IST) மக்கள் கருத்து (0)
தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தட்டச்சர்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ....

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 25, நவம்பர் 2024 5:21:39 PM (IST) மக்கள் கருத்து (4)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 170 சீனியர் கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு நவ.27ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணியிடங்கள் : டிச.15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 25, நவம்பர் 2024 4:10:05 PM (IST) மக்கள் கருத்து (0)
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் 15.12.2024 மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை மாவட்ட சமூகநல அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ....

திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
சனி 23, நவம்பர் 2024 9:13:16 PM (IST) மக்கள் கருத்து (0)
திருநங்கைகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க நவ.25க்குள் சுயவிவரக் குறிப்பு விவரங்களை அனுப்பலாம் என...

வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன், எம்டிஎஸ் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!
வெள்ளி 22, நவம்பர் 2024 5:04:59 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கோவை வன மரபியல் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும்....