» சினிமா » செய்திகள்
ரஜினியுடன் ஜெயிலர் 2 : அப்டேட் கொடுத்த நெல்சன்!
சனி 26, அக்டோபர் 2024 5:31:49 PM (IST) மக்கள் கருத்து (0)
'ஜெயிலர் 2' தான் எனது அடுத்த படம் என்று இயக்குநர் நெல்சன் தெரிவித்துள்ளார்.
தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியல்!
வியாழன் 24, அக்டோபர் 2024 10:38:41 AM (IST) மக்கள் கருத்து (0)
இந்த ஆண்டு 'தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர் உட்பட பல படங்கள் ரிலீஸ்....
பிளடி பெக்கர் முழு நீள காமெடி படம் அல்ல : இயக்குநர் பேட்டி!
சனி 19, அக்டோபர் 2024 12:09:11 PM (IST) மக்கள் கருத்து (0)
நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் "பிளடி பெக்கர்" படம் வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா!
திங்கள் 14, அக்டோபர் 2024 8:56:05 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45-வது படத்தின் குறித்த அதிகராப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேட்டையன் திரைப்படத்தில் அரசு பள்ளி குறித்த காட்சியை நீக்க கோரிக்கை!
திங்கள் 14, அக்டோபர் 2024 12:02:09 PM (IST) மக்கள் கருத்து (0)
அரசு பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வேட்டையன் திரைப்பட காட்சியை நீக்க வேண்டும் என்று ...
வேட்டையன் படத்தில் அரசு பள்ளி குறித்து அவதூறு : இயக்குநர் மீது போலீசில் புகார்!
ஞாயிறு 13, அக்டோபர் 2024 9:15:49 AM (IST) மக்கள் கருத்து (0)
அரசு பள்ளிக் குறித்து அவதூறு பரப்பியதாக வேட்டையன் திரைப்பட இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ....
ஆயுத பூஜை, விஜயதசமி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து
வெள்ளி 11, அக்டோபர் 2024 10:27:46 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முரசொலி செல்வம் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
வியாழன் 10, அக்டோபர் 2024 4:11:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:03:19 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னையில் 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா படப்பிடிப்பு நிறைவு!
திங்கள் 7, அக்டோபர் 2024 12:55:04 PM (IST) மக்கள் கருத்து (0)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவரும் சூர்யா - 44 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
பாலியல் புகார் எதிரொலி: ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து
திங்கள் 7, அக்டோபர் 2024 12:10:08 PM (IST) மக்கள் கருத்து (0)
பாலியல் புகார் எதிரொலியாக நடன இயக்குநர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.
புறநானூறு : சிவகார்த்திகேயனுடன் இணையும் அதர்வா?
சனி 5, அக்டோபர் 2024 10:45:37 AM (IST) மக்கள் கருத்து (0)
சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 69 படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!
வெள்ளி 4, அக்டோபர் 2024 3:43:11 PM (IST) மக்கள் கருத்து (0)
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "தளபதி 69" படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்!
வெள்ளி 4, அக்டோபர் 2024 12:48:04 PM (IST) மக்கள் கருத்து (0)
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.
மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது
திங்கள் 30, செப்டம்பர் 2024 12:43:31 PM (IST) மக்கள் கருத்து (0)
பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு (74) இந்திய சினிமாவின் உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.