» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

NewsIcon

டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் அ.தி.மு.க.வை மீட்டெடுப்பார்களா? ஜெயக்குமார் கிண்டல்

புதன் 28, ஜூலை 2021 5:12:33 PM (IST) மக்கள் கருத்து (1)

டி.டி.வி. தினகரனும், சசிகலாவும் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாதவர்கள். கட்சியை மீட்டு எடுப்பதெல்லாம் நடக்குமா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

NewsIcon

அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

புதன் 28, ஜூலை 2021 12:30:17 PM (IST) மக்கள் கருத்து (0)

சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தி அனைத்து சமூகங்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைச் சட்டப்பூர்வமாக நிலைபெறச்செய்ய....

NewsIcon

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

திங்கள் 19, ஜூலை 2021 12:33:19 PM (IST) மக்கள் கருத்து (0)

சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் ...

NewsIcon

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அரசாணை: அமைச்சர் தகவல்!

செவ்வாய் 29, ஜூன் 2021 5:26:00 PM (IST) மக்கள் கருத்து (1)

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அரசாணை வெளியிடப்படும்....

NewsIcon

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு : மு.க.ஸ்டாலின் உத்தரவு

செவ்வாய் 29, ஜூன் 2021 3:35:30 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ....

NewsIcon

தமிழக முதல்வருக்கான ஆலோசனைக் குழுவில் 5 பொருளாதார நிபுணர்கள்!!

திங்கள் 21, ஜூன் 2021 5:08:42 PM (IST) மக்கள் கருத்து (0)

முதல்-அமைச்சருக்கு ஆலோசனை வழங்க நோபல் பரிசுபெற்ற நிபுணர் உள்பட 5 பேர் கொண்ட குழு

NewsIcon

தமிழகத்துக்கு கூடுதல் கரோனா தடுப்பூசிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமா் உறுதி

வெள்ளி 18, ஜூன் 2021 9:00:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி....

NewsIcon

பிறப்பு, இறப்பு பதிவில் காலதாமதக் கட்டணத்தில் இருந்து விலக்கு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

செவ்வாய் 8, ஜூன் 2021 5:00:40 PM (IST) மக்கள் கருத்து (0)

கடந்த ஆண்டு ஜனவரி முதல் காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களுக்கு காலதாமதக் கட்டணத்தில் இருந்து ....

NewsIcon

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் நியூட்ரினோ திட்டத்தை தமிழக அரசு ஏற்க கூடாது: வைகோ வலியுறுத்தல்

செவ்வாய் 8, ஜூன் 2021 3:35:33 PM (IST) மக்கள் கருத்து (0)

தேனி நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க காட்டுயிர் அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக அரசு ஏற்க கூடாது என

NewsIcon

இந்தியாவில் ஒரு கோடி பேர் வேலையிழக்க பிரதமர் மோடியே காரணம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

வியாழன் 3, ஜூன் 2021 4:49:55 PM (IST) மக்கள் கருத்து (2)

இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலையிழந்ததற்கு பிரதமர் மோடியே பொறுப்பு என ....

NewsIcon

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல கட்சியை கொண்டு செல்வேன்: தொண்டர்களிடம் சசிகலா பேச்சு

திங்கள் 31, மே 2021 8:52:08 AM (IST) மக்கள் கருத்து (0)

சசிகலா, தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று கட்சியை கொண்டு செல்வேன்...

NewsIcon

இந்த வாரம் எப்படி? மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார பலன்கள்!!

வெள்ளி 21, மே 2021 12:47:27 PM (IST) மக்கள் கருத்து (0)

வெள்ளி முதல் வியாழன் வரை (21.5.2021 - 27.5.2021 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும்......

NewsIcon

கரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு தலா ரூ. 25 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

வியாழன் 13, மே 2021 4:00:44 PM (IST) மக்கள் கருத்து (0)

கரோனா சிகிச்சைப் பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என,....

NewsIcon

புதுச்சேரியில் கள்ளத்தனமாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சி - சீமான் குற்றச்சாட்டு

வியாழன் 13, மே 2021 10:11:13 AM (IST) மக்கள் கருத்து (1)

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மக்களால் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவியேற்புக்கு முன்பே,. . .

NewsIcon

முதலமைச்சராக பொறுப்பேற்றதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள் -முழு விவரம்

வெள்ளி 7, மே 2021 3:36:40 PM (IST) மக்கள் கருத்து (2)

தமிழக முதலமைச்சராக தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், 5 முக்கிய திட்டங்களை செயல்படுத்துவதற்கான அரசாணையில் ...Thoothukudi Business Directory