» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அரசு மருத்துவமனைகள் குறித்து சந்தேகம் எழுகிறது: அண்ணாமலை கருத்து
திங்கள் 3, ஜூலை 2023 4:26:46 PM (IST) மக்கள் கருத்து (2)
ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றம் விவகாரத்தில் மருத்துவமனை விளக்கம் ஏற்புடையதாக இல்லை...
தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன: ஒபிஎஸ் கண்டனம்
செவ்வாய் 27, ஜூன் 2023 12:13:51 PM (IST) மக்கள் கருத்து (1)
அம்மா உணவகங்கள் இயங்குவதற்கு நிதி அளிக்காதது, அங்குள்ள பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவது, வசதிகளை....
திருமணம் செய்து கொள்ளுங்கள்! - ராகுல் காந்திக்கு லாலு பிரசாத் அறிவுரை!!
சனி 24, ஜூன் 2023 10:05:52 AM (IST) மக்கள் கருத்து (3)
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் "திருமணம் செய்து கொள்ளுங்கள்!” என்று லாலு பிரசாத் அறிவுரை...
திமுகவை சீண்டினால் தாங்க மாட்டீர்கள்: பாஜகவுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
வெள்ளி 16, ஜூன் 2023 10:27:34 AM (IST) மக்கள் கருத்து (1)
திமுகவை சீண்டாதீா்கள்’ என்று பாஜகவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததற்கு, தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
காங்கிரசும், திமுகவும் ஊழல் மட்டுமே செய்யும் கட்சிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு
ஞாயிறு 11, ஜூன் 2023 8:37:11 PM (IST) மக்கள் கருத்து (0)
மத்தியில் திமுக கூட்டணியில் இருந்தபோது தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொண்டு வராதது ஏன் என மத்திய உள்துறை அமைச்சர்....
ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு ஓடிவிட முடியாது: ராகுல் காந்தி
திங்கள் 5, ஜூன் 2023 12:13:24 PM (IST) மக்கள் கருத்து (3)
ஒடிசா ரயில் விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்த வேண்டும் இபிஎஸ் அறிக்கை!
வெள்ளி 2, ஜூன் 2023 11:29:23 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ் நாட்டு மக்களின் காதில் பூ சுற்றும் வேலையை இத்துடன் நிறுத்திவிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்.....
இந்திய பணத்தின் நேர்மையில் சந்தேகம் : ப.சிதம்பரம் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்
செவ்வாய் 30, மே 2023 5:15:03 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்திய பணத்தின் மீதான நேர்மையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு நிதியமைச்சர் ....
திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம் : பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
ஞாயிறு 28, மே 2023 9:15:02 AM (IST) மக்கள் கருத்து (4)
திராவிட மாடல் ஆட்சியில் பெண்களும் குடிக்கின்றனர். தமிழகத்தின் எதிர்காலம் அனைவரும் போதைக்கு அடிமையாவது தான்...
ஜல்லிக்கட்டு வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்!!
செவ்வாய் 23, மே 2023 12:30:22 PM (IST) மக்கள் கருத்து (2)
ஜல்லிக்கட்டு தொடா்பான வழக்குகளைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓபிஎஸ் வலியுறுத்தல்....
கர்நாடக மக்களுக்கு நாடே நன்றி சொல்கிறது: ப.சிதம்பரம் கருத்து
சனி 13, மே 2023 4:48:52 PM (IST) மக்கள் கருத்து (0)
தேர்தலில் தெளிவான தீர்ப்பை தந்த கர்நாடக மக்களுக்கு நாடே கடமைப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் . . . .
புதிய தேர்வு வாரியம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
வெள்ளி 5, மே 2023 12:14:37 PM (IST) மக்கள் கருத்து (0)
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போதிருப்பதைப் போலவே தனித்தன்மையுடன்...
மதுவுக்கு அனுமதி அளிக்கும் அரசாணைகளை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி
செவ்வாய் 25, ஏப்ரல் 2023 11:12:03 AM (IST) மக்கள் கருத்து (1)
பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான மாநாடுகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் மது வகைகளை இருப்பு வைக்கவும்....
விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆதரிக்க மாட்டேன்: சீமான் பேட்டி!
புதன் 19, ஏப்ரல் 2023 4:04:26 PM (IST) மக்கள் கருத்து (3)
"விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்; ஆனால் ஆதரிக்க மாட்டேன்" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி : சோனியா காந்தி
புதன் 12, ஏப்ரல் 2023 11:05:25 AM (IST) மக்கள் கருத்து (0)
"ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராக உள்ளது" என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.