» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வருவாய் ஆய்வாளர்கள் 24பேர் மாற்றம்: மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவு!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:46:18 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் முதுநிலை வருவாய் அலகில் உள்ள ஆய்வாளர்கள் 24பேருக்கு பணி நியமனம் மற்றும் பணி மாறுதல்...
தூத்துக்குடியில் 18ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது - மாநகராட்சி அறிவிப்பு
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:32:58 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் வருகிற 18ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீதாராம் யெச்சூரி மறைவு : தூத்துக்குடியில் அமைதி பேரணி!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:27:11 PM (IST) மக்கள் கருத்து (0)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்,....
குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா அக்.3ல் கொடியேற்றம்: ஏற்பாடுகள் தீவிரம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 4:33:07 PM (IST) மக்கள் கருத்து (0)
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
தூத்துக்குடியில் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள் விழா : அமைச்சர் பி.கீதா ஜீவன் அறிக்கை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:29:15 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் திமுக சார்பில் வருகிற 15ம் தேதி பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியில் 15ஆம் தேதி பகுதி சபா கூட்டம்: ஆணையர் தகவல்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:18:43 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 15ஆம் தேதி பகுதி சபா கூட்டம் நடைபெற உள்ளது என்று மாநகராட்சி ஆணையர் லி. மதுபாலன் தெரிவித்துள்ளார்..
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலஅரசரடி உட்பட 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தூத்துக்குடியில் தோசை மாஸ்டர் தற்கொலை
வெள்ளி 13, செப்டம்பர் 2024 11:52:45 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மையவாடியில் வேப்ப மரத்தில் தோசை மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:52:39 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் ஐக்கியம்
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:30:23 AM (IST) மக்கள் கருத்து (0)
இனாம் மணியாச்சியில் அதிமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:24:48 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று மீ்ன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
நகை கடை ஊழியர் திடீர் மாயம்.: போலீசார் விசாரணை
வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:08:21 AM (IST) மக்கள் கருத்து (0)
சாத்தான்குளத்தில் நகை கடை ஊழியர் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நில ஆக்கிரமிப்பை கண்டித்து விஷம் குடித்த பெண் : உறவினர்கள் போராட்டம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:27:48 AM (IST) மக்கள் கருத்து (0)
நில ஆக்கிரமிப்பை கண்டித்து பெண் விஷம் குடித்தார். அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ...
விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து 2 ஆசிரியைகள் பலி: மாணவி உள்பட 3 பேர் தீக்காயம்!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:20:03 AM (IST) மக்கள் கருத்து (0)
மதுரையில் பெண்கள் விடுதியில் ஃப்ரிட்ஜ் வெடித்து தீப்பிடித்ததில் தூத்துக்குடியை சேர்ந்த 2 ஆசிரியைகள் பரிதாபமாக இறந்தனர்.
சிறுமி, இளம்பெண் பாலியல் பலாத்காரம்: 2பேர் மீது போக்ஸோ வழக்கு!
வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:06:07 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் சிறுமி, இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இரு இளைஞர்கள் மீது போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.