» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட 3பேர் கைது!

வியாழன் 1, டிசம்பர் 2022 11:29:01 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் தந்தை-மகன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

உணவு டெலிவரி ஊழியரிடம் பைக், செல்போன் பறிப்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 11:22:04 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கத்தியைக் காட்டி மிரட்டி உணவு டெலிவரி ஊழியரிடம் செல்போன், பைக்கை பறித்துச் சென்ற...

NewsIcon

செல்போன் டவரில் பேட்டரிகள் திருடியவர் கைது : 2 ஆட்டோக்கள் பறிமுதல்

வியாழன் 1, டிசம்பர் 2022 11:13:06 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் செல்போன் டவரில் பேட்டரிகளை திருடியவரை போலீசார் கைது செய்தனர். 10 பேட்டரிகள், 2 ஆட்டோக்கள் பறிமுதல்...

NewsIcon

கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் நகை பறிப்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 10:45:29 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவிலுக்குச் சென்ற பெண்ணிடம் 7½ பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்...

NewsIcon

தூத்துக்குடியில் பிரபல ரவுடி தூக்கிட்டு தற்கொலை!

வியாழன் 1, டிசம்பர் 2022 10:38:31 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். . .

NewsIcon

ஒரு நாடு ஒரு உரம்: ஸ்பிக் நிறுவனம் சார்பில் வினியோகம் தொடங்கியது

வியாழன் 1, டிசம்பர் 2022 10:26:24 AM (IST) மக்கள் கருத்து (0)

"ஒரு நாடு ஒரு உரம்" என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தியாவில் தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் முதல் நிறுவனமாக....

NewsIcon

காரில் கடத்தி வந்த ரூ.2.26 லட்சம் குட்கா பறிமுதல்! 4 பேர் கைது - கார், பைக் பறிமுதல்!!

வியாழன் 1, டிசம்பர் 2022 10:14:27 AM (IST) மக்கள் கருத்து (0)

காரில் கடத்தி வந்த ரூ.2.26 லட்சம் மதிப்புள்ள மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது...

NewsIcon

டிச.31க்குள் தீப்பெட்டித் தொழிற்சாலை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் : ஆட்சியா் தகவல்

வியாழன் 1, டிசம்பர் 2022 8:30:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீப்பட்டி தொழிற்சாலை உரிமையாளா்கள் தங்கள் உரிமத்தை டிசம்பா் 31ஆம் ...

NewsIcon

தூத்துக்குடியில் தோணியில் இருந்து தவறி விழுந்த மீனவர் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 8:11:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் தோணியில் இருந்து தவறி விழுந்த மீனவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

NewsIcon

காங்கிரஸ் பிரமுகாின் கடையை சூறையாடியவர் கைது

வியாழன் 1, டிசம்பர் 2022 8:06:37 AM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகாின் கடையை சூறையாடியவரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி புத்தக திருவிழாவில் ரூ.1.20 கோடி புத்தகங்கள் விற்பனை!

வியாழன் 1, டிசம்பர் 2022 8:03:16 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நடந்த புத்தக திருவிழாவில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

NewsIcon

தவ்ஹீத் ஜமாஅத் ரத்த தான சேவைக்கு பாராட்டு!

வியாழன் 1, டிசம்பர் 2022 7:59:46 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு ரத்த தான சேவைக்கான பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

NewsIcon

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட ஆர்பிஐ அங்கீகாரம்!

புதன் 30, நவம்பர் 2022 10:23:14 PM (IST) மக்கள் கருத்து (1)

இந்திய ரிசர்வ் வங்கி சார்பாக தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியினை அரசு துறை சார்ந்த வணிகத்தில் ஈடுபட அங்கீகாரம் அளித்துள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2பேர் படுகொலை

புதன் 30, நவம்பர் 2022 7:42:36 PM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடியில் அடுத்தடுத்து 2பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

NewsIcon

இளம்பெண் பாலியல் பலாத்காரம்: காதலனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

புதன் 30, நவம்பர் 2022 7:31:06 PM (IST) மக்கள் கருத்து (0)

இளம்பெண்ணை பாலியல்பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து....Thoothukudi Business Directory