» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கேரளத்தில் கனமழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 12:49:40 PM (IST) மக்கள் கருத்து (0)
கேரளத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானை காங்கிரஸ் அரசு அழிவுக்குள் தள்ளிவிட்டது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
திங்கள் 2, அக்டோபர் 2023 5:38:47 PM (IST) மக்கள் கருத்து (0)
ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அழிவுக்குள் தள்ளிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

காந்தி ஜெயந்தி: நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்!
திங்கள் 2, அக்டோபர் 2023 12:07:20 PM (IST) மக்கள் கருத்து (0)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்.29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து!
திங்கள் 2, அக்டோபர் 2023 11:53:48 AM (IST) மக்கள் கருத்து (0)
பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 29ஆம் தேதி 8 மணி நேரம் சாமி தரிசனம் ரத்து செய்யப்பட உள்ளது.

ஆந்திராவில் திருப்பதி, கடப்பா உள்ளிட்ட 60 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை
திங்கள் 2, அக்டோபர் 2023 11:49:12 AM (IST) மக்கள் கருத்து (0)
ஆந்திராவில் திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில்...

அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது ஏன்? - நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்
சனி 30, செப்டம்பர் 2023 5:28:55 PM (IST) மக்கள் கருத்து (0)
அதிமுக - பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக ....

இந்திய தூதருக்கு குருத்வாராவில் அனுமதி மறுப்பு: பிரிட்டனிடம் இந்தியா விளக்கம் கேட்பு
சனி 30, செப்டம்பர் 2023 5:15:27 PM (IST) மக்கள் கருத்து (0)
ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் இந்திய தூதருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்தியா விளக்கம்...

தேசிய நெடுஞ்சாலை பள்ளங்களுக்கு இனி பொறியாளர்களே பொறுப்பு:மத்திய அரசு முடிவு!
சனி 30, செப்டம்பர் 2023 4:17:06 PM (IST) மக்கள் கருத்து (0)
தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அரசு நெடுஞ்சாலை பொறியாளர்களே இனி பொறுப்பேற்க வேண்டும் என்று...

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ம.பி. சிறுமியின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்ற காவல் அதிகாரி!
சனி 30, செப்டம்பர் 2023 4:14:40 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்த வழக்கை விசாரித்து வரும் காவல் அதிகாரி அஜய் வர்மா என்பவர், அந்தச் சிறுமியின் மருத்துவம், கல்வி மற்றும் திருமணம் போன்ற பொறுப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாக ...

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது!
சனி 30, செப்டம்பர் 2023 11:57:23 AM (IST) மக்கள் கருத்து (1)
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கி வழங்கிய காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்துக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:18:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்திற்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை அக்.15 வரை திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ...

தமிழகத்துக்கு காவிரி நீர் வழங்க எதிர்ப்பு : கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 3:55:37 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் ...

நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைகோளை டிசம்பரில் செலுத்த திட்டம்: இஸ்ரோ தகவல்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:38:54 PM (IST) மக்கள் கருத்து (0)
நட்சத்திரங்கள் ஆய்வுக்கான செயற்கைகோளை டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் நாளை பந்த்: பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:34:10 PM (IST) மக்கள் கருத்து (0)
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்களில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கிய அமெரிக்க தூதரகம்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 4:21:34 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் கடந்த 9 மாதங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு விசா வழங்கி சாதனை படைத்துள்ளது.