» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளாவில் துணை ஆட்சியர் தற்கொலை!
செவ்வாய் 15, அக்டோபர் 2024 9:04:30 PM (IST) மக்கள் கருத்து (0)
கேரளாவில் துணை ஆட்சியர் திடீரென தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர்: முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு
திங்கள் 14, அக்டோபர் 2024 5:34:21 PM (IST) மக்கள் கருத்து (0)
மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் : புதிய அரசு விரைவில் பதவியேற்பு!
திங்கள் 14, அக்டோபர் 2024 8:47:18 AM (IST) மக்கள் கருத்து (0)
ஜம்மு-காஷ்மீரில் புதிய அரசு பொறுப்பேற்க வழி வகுக்கும் வகையில் 5 ஆண்டுகளாக அமலில் இருந்த குடியரசுத் தலைவா் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது.
திருச்சி விமானம் நடுவானில் 2 மணி நேரம் வட்டமடித்த விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு!
சனி 12, அக்டோபர் 2024 12:41:39 PM (IST) மக்கள் கருத்து (0)
திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு புறப்பட்ட விமானம் நடுவானில் சுமார் 2 மணி நேரம் வட்டமடித்த சம்பவம் குறித்து விசாரணை ....
தொடரும் ரயில் விபத்துகள்: மோடி அரசு விழித்துக் கொள்ளவில்லை - ராகுல் கண்டனம்
சனி 12, அக்டோபர் 2024 11:41:20 AM (IST) மக்கள் கருத்து (0)
பாஜக ஆட்சியில் ஏராளமான தொடர் ரயில் விபத்துகள் நடந்து வருகிறது. மோடி அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை...
அக்டோபர், நவம்பரில் 6,556 சிறப்பு ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
வியாழன் 10, அக்டோபர் 2024 5:14:43 PM (IST) மக்கள் கருத்து (0)
துர்காபூஜை, தீபாவளி மற்றும் சாத் திருவிழாவையொட்டி அக்டோபர், நவம்பர் ஆகிய 2 மாதங்களில் 6,556 சிறப்பு ரயில்களை...
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெரும்பான்மை பெற்றது தேசிய மாநாட்டு கட்சி!
வியாழன் 10, அக்டோபர் 2024 4:56:04 PM (IST) மக்கள் கருத்து (0)
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 4 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தேசிய மாநாட்டு கட்சி தனிப் பெரும்பான்மை...
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம்!
வியாழன் 10, அக்டோபர் 2024 4:42:55 PM (IST) மக்கள் கருத்து (0)
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவு: அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு!
வியாழன் 10, அக்டோபர் 2024 10:03:23 AM (IST) மக்கள் கருத்து (0)
மும்பையில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
புதன் 9, அக்டோபர் 2024 11:12:23 AM (IST) மக்கள் கருத்து (0)
ரெப்போ வட்டி விகிதம் 10-வது முறையாக மாற்றமின்றி தொடர்கிறது...
மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தேசிய விருது : குடியரசுத் தலைவர் வழங்கினார்
புதன் 9, அக்டோபர் 2024 10:55:11 AM (IST) மக்கள் கருத்து (0)
‘பொன்னியின் செல்வன் 1’ படத்துக்கான விருதைப் படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர்...
காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் நிராகரித்துள்ளனர்: அமித் ஷா
புதன் 9, அக்டோபர் 2024 10:35:21 AM (IST) மக்கள் கருத்து (0)
காங்கிரசின் பிரிவினைவாத அரசியலை அரியானா மக்கள் முற்றிலும் நிராகரித்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கருத்து தெரிவித்தார்.
இந்தியாவின் மகளான வினேஷ் போகத் வெற்றி : பஜ்ரங் புனியா வாழ்த்து!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:21:39 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தியாவின் மகளான வினேஷ் போகத் வெற்றி : பஜ்ரங் புனியா வாழ்த்து!
பெண் மருத்துவர் கொலை: 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா!
செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:17:46 PM (IST) மக்கள் கருத்து (0)
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை எதிரொலியாக 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூத்த மருத்துவர்கள்...
தாஜ்மகாலின் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம்: முய்சு புகழாரம்
செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:44:34 PM (IST) மக்கள் கருத்து (0)
காதல், கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டான தாஜ்மகாலின் மயக்கும் அழகை வார்த்தைகளால் வர்ணிப்பது கடினம்.....