» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விஷப்பாம்பை கடிக்கச் செய்து மனைவி, மகளைக் கொன்ற கணவர் கைது!
வெள்ளி 24, நவம்பர் 2023 5:24:38 PM (IST) மக்கள் கருத்து (0)
படுக்கை அறையில் விஷப்பாம்பை விட்டு மனைவி, மகளை கடிக்கச் செய்து கொன்ற கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

போலி வீடியோக்களை கட்டுப்படுத்த விரைவில் புதிய விதிமுறைகள் : மத்திய அமைச்சர்
வெள்ளி 24, நவம்பர் 2023 11:24:45 AM (IST) மக்கள் கருத்து (0)
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி வீடியோக்கள் தயாரிப்பதை கட்டுப்படுத்த விரைவில்...

மெட்ரோ முதல் கிரிக்கெட் வரை காவிமயமாக்க முயற்சி : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
வெள்ளி 24, நவம்பர் 2023 11:21:20 AM (IST) மக்கள் கருத்து (0)
மெட்ரோ ரெயில் நிலையங்கள் முதல் கிரிக்கெட் அணி வரை நாடு முழுவதும் காவி மயமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன ....

பணம் தர மறுத்த வாலிபரை குத்திக்கொன்று வெறியாட்டம் போட்ட சிறுவன் கைது
வெள்ளி 24, நவம்பர் 2023 11:12:10 AM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லியில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பணம் தர மறுத்த வாலிபரை குத்திக்கொன்று வெறியாட்டம் போட்ட ...

உயிரியல் பாடம் படிக்காதவர்களும் மருத்துவம் பயிலலாம்: தேசிய மருத்துவ ஆணையம்
வெள்ளி 24, நவம்பர் 2023 10:28:46 AM (IST) மக்கள் கருத்து (0)
12 ஆம் வகுப்பில் இயற்பியல் வேதியியல் மற்றும் உயிரியல் படித்தவர்கள் மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க முடியும் என்ற ....

சபரிமலை சீசனை முன்னிட்டு கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, நவம்பர் 2023 10:18:34 AM (IST) மக்கள் கருத்து (0)
சபரிமலை சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு 8 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்: பியூஷ் கோயல் நம்பிக்கை
வியாழன் 23, நவம்பர் 2023 5:16:35 PM (IST) மக்கள் கருத்து (0)
அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு: சுரங்கத்தில் துளையிடும் பணி தற்காலிக நிறுத்தம்!
வியாழன் 23, நவம்பர் 2023 12:49:08 PM (IST) மக்கள் கருத்து (0)
உத்தரகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் முயற்சியில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ....

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு : ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் மரணம்!
வியாழன் 23, நவம்பர் 2023 11:27:16 AM (IST) மக்கள் கருத்து (0)
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தச் சேர்ந்த 4 பேர் வீரமரணமடைந்தனர்.

திரை பகிர்வு செயலிகளை பயன்படுத்த வேண்டாம்! கூகுள் பே பயனர்களுக்கு எச்சரிக்கை!
வியாழன் 23, நவம்பர் 2023 10:53:17 AM (IST) மக்கள் கருத்து (0)
மொபைல் போன், கணினி, லேப்டாப் என எந்த சாதனத்திலும் கூகுள் பே செயலில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது....

ஒரே நாடு ஒரே தோ்தல் ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு பலன்: ராம்நாத் கோவிந்த்
புதன் 22, நவம்பர் 2023 11:36:52 AM (IST) மக்கள் கருத்து (0)
‘ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை அமல்படுத்தப்பட்டால் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அக்கட்சிக்கு பலன் கிடைக்கும் என்று....

இந்தியா வளர்ந்த நாடாக ஆகாமல் 3 தீய சக்திகள் தடுக்கிறது: பிரதமர் மோடி தாக்கு
செவ்வாய் 21, நவம்பர் 2023 5:41:37 PM (IST) மக்கள் கருத்து (2)
இந்தியா வளர்ந்த நாடாக ஆகாமல் 3 தீய சக்திகள் தடுக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சுரங்கப் பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் விடியோ வெளியானது!
செவ்வாய் 21, நவம்பர் 2023 10:15:48 AM (IST) மக்கள் கருத்து (0)
உத்தரகண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களின் முதல் விடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் : ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 20, நவம்பர் 2023 4:51:37 PM (IST) மக்கள் கருத்து (0)
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம்....

தமிழக ஆளுநர் 3 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? உச்சநீதிமன்றம் கேள்வி!
திங்கள் 20, நவம்பர் 2023 3:34:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...