» சினிமா » செய்திகள்

நடிகர் வடிவேலுவின் தம்பி காலமானார்
திங்கள் 28, ஆகஸ்ட் 2023 4:33:43 PM (IST) மக்கள் கருத்து (0)
நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 52.

இயக்குநராக அறிமுகமாகும் விஜய் மகன் சஞ்சய்!
திங்கள் 28, ஆகஸ்ட் 2023 4:24:00 PM (IST) மக்கள் கருத்து (0)
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா தயாரிக்கும் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ராக்கெட்ரி’ திரைப்படத்துக்கு தேசிய விருது: சிறந்த தமிழ்படமாக கடைசி விவசாயி தேர்வு!
வெள்ளி 25, ஆகஸ்ட் 2023 10:39:24 AM (IST) மக்கள் கருத்து (0)
‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்துக்கு 2021-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது...

சந்திரயான்-3 வெற்றி: ரஜினி, கமல் வாழ்த்து!!
வியாழன் 24, ஆகஸ்ட் 2023 10:57:44 AM (IST) மக்கள் கருத்து (0)
“இந்தியா உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது” என சந்திரயான்-3 வெற்றி குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான்: சத்யராஜ்
திங்கள் 21, ஆகஸ்ட் 2023 11:45:02 AM (IST) மக்கள் கருத்து (0)
சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினி சார். உலக நாயகன் என்றால் கமல். தளபதி என்றால் விஜய். தல என்றால்....

பிரபல நடிகர் 25 வயதில் மாரடைப்பால் மரணம்!
சனி 19, ஆகஸ்ட் 2023 4:48:16 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ் மற்றும் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகர் பவன் சிங் என்பவர் தனது 25 வயதில் மாரடைப்பால் காலமானார்.

மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த கே.பி.ஓய்., பாலா!
வெள்ளி 18, ஆகஸ்ட் 2023 12:45:43 PM (IST) மக்கள் கருத்து (0)
சின்னத்திரை காமெடி நடிகர் பாலா, தனது சொந்த செலவில் மலைகிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார்.

அஜித்துனா யாருன்னு கேட்ட துரைமுருகன்.. கருணாநிதியை டார்கெட் செய்யும் ரசிகர்கள்!
புதன் 16, ஆகஸ்ட் 2023 5:33:28 PM (IST) மக்கள் கருத்து (0)
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அஜித் பற்றி திமுக அமைச்சர் துரைமுருகனிடம் தொகுப்பாளர் கேட்க....

தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் ரஜினிகாந்த் என்ன செய்தார்? மன்சூர் அலிகான் கேள்வி..!
புதன் 16, ஆகஸ்ட் 2023 5:28:43 PM (IST) மக்கள் கருத்து (1)
"ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்த போதிலும், தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் என்ன செய்தார்" என்று....

ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400+ கோடி வசூல்!
புதன் 16, ஆகஸ்ட் 2023 11:46:04 AM (IST) மக்கள் கருத்து (0)
ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்...

இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!
புதன் 16, ஆகஸ்ட் 2023 11:12:37 AM (IST) மக்கள் கருத்து (0)
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்- 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சினிமாவில் கமல்ஹாசன் 64வது ஆண்டு: குவியும் வாழ்த்துகள்!
சனி 12, ஆகஸ்ட் 2023 4:57:28 PM (IST) மக்கள் கருத்து (0)
சினிமாவில் கமலுக்கு 64வது ஆண்டு தொடங்குகிறது. இதனையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

ஜெயிலர் வெற்றி: ரசிகர்களுக்கு ஷிவ ராஜ்குமார் நன்றி!
சனி 12, ஆகஸ்ட் 2023 12:08:43 PM (IST) மக்கள் கருத்து (1)
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

பிரபல இயக்குநர் சித்திக் மறைவு திரையுலகினர் அஞ்சலி!
புதன் 9, ஆகஸ்ட் 2023 5:03:46 PM (IST) மக்கள் கருத்து (0)
இயக்குநர் சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் காலமானார்.

இந்தி திரையுலகம் என்றால் பாலிவுட் அல்ல; ஏ.ஆர்.ரஹ்மான்
புதன் 9, ஆகஸ்ட் 2023 3:50:29 PM (IST) மக்கள் கருத்து (0)
இந்தி திரைப்படங்கள் மட்டுமே பாலிவுட் அல்ல - ஏ.ஆர்.ரஹ்மான்