» சினிமா » செய்திகள்

NewsIcon

விஜய் வழியில் அரசியல்...ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சிவகார்த்திகேயன்!

புதன் 13, மார்ச் 2024 5:10:31 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சென்னையில் அவரது ரசிகர்களை சந்தித்தார்.

NewsIcon

திரைப்பட இயக்குநர் சூரியகிரண் காலமானார்..!!

திங்கள் 11, மார்ச் 2024 5:16:42 PM (IST) மக்கள் கருத்து (0)

திரைப்பட இயக்குநர் சூரியகிரண் (48) உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.

NewsIcon

ஆஸ்கர் விழாவில் நிர்வாணமாக மேடையேறிய ஜான் சீனா! காரணம் என்ன...?

திங்கள் 11, மார்ச் 2024 3:45:20 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆஸ்கர் விழாவில் நடிகர் ஜான் சீனா நிர்வாணமாக மேடையேறிய சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

NewsIcon

ஆஸ்கர்: 7 ஆஸ்கர் குவித்த ஓப்பன்ஹெய்மர்!

திங்கள் 11, மார்ச் 2024 11:32:06 AM (IST) மக்கள் கருத்து (0)

96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பெவிலி ஹில்ஸ் ....

NewsIcon

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணி: கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதியுதவி!

சனி 9, மார்ச் 2024 5:38:41 PM (IST) மக்கள் கருத்து (0)

தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிக்கு ம.நீ.ம. தலைவர் நடிகர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார்.

NewsIcon

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி இல்லை : மேலாளர் விளக்கம்

வெள்ளி 8, மார்ச் 2024 5:51:49 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் கட்டி என்பதில் உண்மை இல்லை என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்

NewsIcon

புதுச்சேரி சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்!

வியாழன் 7, மார்ச் 2024 12:09:41 PM (IST) மக்கள் கருத்து (0)

புதுச்சேரியில் சிறுமியை ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் அதிகபட்ச தண்டனை ...

NewsIcon

லால் சலாம் தோல்விக்கு ரஜினிதான் காரணமா? ஐஸ்வர்யா பேட்டி!!

வியாழன் 7, மார்ச் 2024 11:42:27 AM (IST) மக்கள் கருத்து (0)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் ரசிக்கத் தொடங்கியது தான் லால் சலாம் படம் தோல்வி அடைய காரணம் என...

NewsIcon

விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது..? - வெங்கட்பிரபு பதில்

செவ்வாய் 5, மார்ச் 2024 12:26:00 PM (IST) மக்கள் கருத்து (0)

விஜய் நடித்துள்ள 'கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இந்த மாதத்துடன் நிறைவடையும் என்று இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்தார்.

NewsIcon

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த நடிகர்- மாதவன், சிறந்த நடிகை- ஜோதிகா!!

செவ்வாய் 5, மார்ச் 2024 8:29:24 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாடு அரசின் 2015-ம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் சிறந்த நடிகராக...

NewsIcon

தமிழகத்தில் வசூலில் அசத்தும் மஞ்சுமெல் பாய்ஸ்..!

திங்கள் 4, மார்ச் 2024 12:06:31 PM (IST) மக்கள் கருத்து (0)

குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக்...

NewsIcon

ரஜினி 171க்கு அப்புறம் கைதி 2... கார்த்தி தகவல்!!

சனி 2, மார்ச் 2024 12:28:44 PM (IST) மக்கள் கருத்து (0)

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'ரஜினி 171' படத்தை முடித்துவிட்டு 'கைதி 2'க்குத்தான் வருவார் என்று நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

NewsIcon

பாயும் புலி பைக்குடன் போஸ் கொடுத்த ரஜினி!!

சனி 2, மார்ச் 2024 8:46:41 AM (IST) மக்கள் கருத்து (0)

'பாயும் புலி' படத்தில் தான் பயன்படுத்திய பைக்கின் மீது அமர்ந்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துள்ளார்.

NewsIcon

இயக்குநர் பாலா என்னை அடித்தார்: நடிகை மமிதா பைஜூ புகார்!

வியாழன் 29, பிப்ரவரி 2024 3:53:07 PM (IST) மக்கள் கருத்து (0)

இயக்குநர் பாலா தன்னை அடித்ததாக பிரேமலு படத்தின் நாயகி மமிதா பைஜூ கூறியுள்ளார்.

NewsIcon

ககன்யான் திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரரை மணந்த நடிகை!!

வியாழன் 29, பிப்ரவரி 2024 11:11:25 AM (IST) மக்கள் கருத்து (0)

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி செல்லும் குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணனை மணந்து கொண்டதாக நடிகை லெனா அறிவித்துள்ளார்.Thoothukudi Business Directory