» சினிமா » செய்திகள்

NewsIcon

நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் துணிவு

புதன் 15, பிப்ரவரி 2023 7:59:51 AM (IST) மக்கள் கருத்து (0)

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டுள்ள இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியலில் துணிவு திரைப்படம் மூன்று இடங்களை பிடித்துள்ளது.

NewsIcon

சந்திரமுகி ஜோதிகா மாதிரி என்னால் நடிக்க முடியாது : ‍ கங்கனா ரணாவத்

திங்கள் 13, பிப்ரவரி 2023 5:30:03 PM (IST) மக்கள் கருத்து (0)

'சந்திரமுகி' படத்தில் ஜோதிகா நடித்த மாதிரி என்னால் நடிக்க முடியாது என்று கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

NewsIcon

ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்காதீர் : மாளவிகா மோகனன்

ஞாயிறு 12, பிப்ரவரி 2023 8:29:55 AM (IST) மக்கள் கருத்து (0)

ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது பிடிக்காது என்று மாளவிகா மோகனன் கருத்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

கிருத்திகா உதயநிதியின் விழிப்புணர்வு ஆல்பம்!

வெள்ளி 10, பிப்ரவரி 2023 12:14:43 PM (IST) மக்கள் கருத்து (3)

இளையராஜா இசையில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார் ...

NewsIcon

இளையராஜா இசையில் விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியீடு

புதன் 8, பிப்ரவரி 2023 5:38:47 PM (IST) மக்கள் கருத்து (0)

வெற்றிமாறன் இயக்கத்தில் இளையராஜா இசையில் நடிகர் தனுஷ் பாடியுள்ள விடுதலை படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

NewsIcon

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை: பாலகிருஷ்ணா வருத்தம்

புதன் 8, பிப்ரவரி 2023 12:10:38 PM (IST) மக்கள் கருத்து (0)

செவிலியர்கள் பற்றி அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வருத்தம் . . . .

NewsIcon

பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்கள் - நயன்தாரா அறிவுரை

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 4:30:37 PM (IST) மக்கள் கருத்து (0)

பெற்றோருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது செலவழியுங்கள் ...

NewsIcon

திரைப்பட இயக்குநர் டி.பி. கஜேந்திரன் மறைவு: முதல்வர் நேரில் அஞ்சலி - கமல்ஹாசன் இரங்கல்

திங்கள் 6, பிப்ரவரி 2023 12:01:23 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரபல இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல்....

NewsIcon

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்திற்கு பெயர் அறிவிப்பு...!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 5:27:33 PM (IST) மக்கள் கருத்து (0)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது

NewsIcon

கே. விஸ்வநாத் மறைவு திரை உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : முதல்வர் ஸ்டாலின்!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:41:15 PM (IST) மக்கள் கருத்து (0)

தெலுங்கு திரைப்பட இயக்குநா் கே.விஸ்வநாத் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

அஜித்தின் துணிவு பிப்ரவரி 8-ல் ஓடிடியில் ரிலீஸ்!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:17:25 PM (IST) மக்கள் கருத்து (0)

அஜித் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘துணிவு’ திரைப்படம் வரும் பிப்ரவரி 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகும்...

NewsIcon

ஒழுங்கா போய் வேலைய பாரு..' ரசிகருக்கு அறிவுரை கூறிய நடிகர் ரஜினிகாந்த்..!

புதன் 1, பிப்ரவரி 2023 5:32:12 PM (IST) மக்கள் கருத்து (0)

தலைவா, தலைவா என்று கூறி பின்தொடர்ந்து வந்த ரசிகரிடம், ஒழுங்கா வேலையை பாரு என நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறினார்.

NewsIcon

விஜய் - லோகேஷ் கூட்டணி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செவ்வாய் 31, ஜனவரி 2023 11:42:07 AM (IST) மக்கள் கருத்து (0)

‘மாஸ்டர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பின்னர் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும்....

NewsIcon

பழம்பெரும் சன்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்னம் மறைவு : ரஜினிகாந்த் இரங்கல்

வெள்ளி 27, ஜனவரி 2023 10:56:22 AM (IST) மக்கள் கருத்து (0)

திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

NewsIcon

எம்.ஜி.ஆர் படத்தை நெஞ்சில் டாட்டூ குத்திய விஷால்

புதன் 25, ஜனவரி 2023 11:11:33 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் விஷால் தனது நெஞ்சில், எம்.ஜி.ஆர் படத்தை டாட்டூவாகக் குத்தியுள்ளார்.Thoothukudi Business Directory