» சினிமா » செய்திகள்

NewsIcon

கர்நாடக அரசின் விருதை நிராகரித்த கிச்சா சுதீப்!

வெள்ளி 24, ஜனவரி 2025 12:07:26 PM (IST) மக்கள் கருத்து (0)

கர்நாடக மாநில அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் கிச்சா சுதீப் நிராகரித்துள்ளார்.

NewsIcon

பிக்பாஸ் சீசன் 8 : பட்டம் வென்றார் முத்துக்குமரன்!

திங்கள் 20, ஜனவரி 2025 10:43:49 AM (IST) மக்கள் கருத்து (0)

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வாகியுள்ளார். இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.

NewsIcon

இந்தியன் 3 எப்போது வெளியாகும் : ஷங்கர் தகவல்!

வியாழன் 16, ஜனவரி 2025 4:45:25 PM (IST) மக்கள் கருத்து (0)

லைகா நிறுவனம் – ஷங்கர் இருவருக்கும் இடையே பிரச்சினை உருவாகியுள்ளது. இப்பிரச்சினைகளை பேசி முடித்தவுடன் தான் ‘இந்தியன் 3’...

NewsIcon

துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடம்: அஜித்குமாருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

திங்கள் 13, ஜனவரி 2025 11:32:48 AM (IST) மக்கள் கருத்து (0)

துபாய் கார் பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்த அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!

வெள்ளி 10, ஜனவரி 2025 10:25:14 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார். அவருக்கு வயது 80.

NewsIcon

ஆஸ்கர் ரேஸில் கங்குவா: சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!!

வியாழன் 9, ஜனவரி 2025 4:04:21 PM (IST) மக்கள் கருத்து (0)

விமர்சன ரீதியில் பெரும் பின்னடவைச் சந்தித்த போதும் ‘கங்குவா’, திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டிருப்பதால் சூர்யா ....

NewsIcon

நடிகர் விஷாலுக்கு உடல்நலக்குறைவு : மருத்துவர் விளக்கம்

செவ்வாய் 7, ஜனவரி 2025 9:03:56 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகர் விஷாலுக்கு திடீர்உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றார்.

NewsIcon

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

திங்கள் 6, ஜனவரி 2025 5:24:03 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

NewsIcon

சூர்யாவுக்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி

திங்கள் 6, ஜனவரி 2025 4:58:37 PM (IST) மக்கள் கருத்து (0)

சூர்யா நடித்து வரும் படத்தின் இயக்குநரான ஆர்.ஜே.பாலாஜி வில்லனாகவும் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

கூலி, தக்லைப், விடாமுயற்சி.... 2025ல் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் பட்டியல்

சனி 4, ஜனவரி 2025 7:51:07 PM (IST) மக்கள் கருத்து (0)

அரசியலுக்கு வந்துள்ள விஜய் நடிக்கும் 69வது படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர் களுக்கான,,,...

NewsIcon

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ‘மதகஜராஜா’ ஜன.12-ல் ரிலீஸ்!

வெள்ளி 3, ஜனவரி 2025 4:19:07 PM (IST) மக்கள் கருத்து (0)

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது.

NewsIcon

நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கைவிட மாட்டான்: ரஜினி புத்தாண்டு வாழ்த்து!

புதன் 1, ஜனவரி 2025 12:32:09 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டு முன்பு திரண்ட ரசிகர்களை சந்தித்து ரஜினிகாந்த் வாழ்த்து கூறினார்.

NewsIcon

மமிதா பைஜுவை அடித்தேனா? இயக்குனர் பாலா விளக்கம்

புதன் 1, ஜனவரி 2025 11:55:37 AM (IST) மக்கள் கருத்து (0)

நடிகை மமிதா பைஜுவை அடித்ததாக வெளியான தகவலுக்கு திரைப்பட இயக்குனர் பாலா விளக்கம் அளித்துள்ளார்.

NewsIcon

பொங்கல் ரேஸில் இருந்து விலகியது விடாமுயற்சி: லைகா நிறுவனம் அறிவிப்பு

புதன் 1, ஜனவரி 2025 11:44:03 AM (IST) மக்கள் கருத்து (0)

அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ளது குறித்து லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

NewsIcon

மதம் மாறியது ஏன்? நடிகை ரெஜினா விளக்கம்!

செவ்வாய் 31, டிசம்பர் 2024 12:49:30 PM (IST) மக்கள் கருத்து (0)

நான் இஸ்லாமியராகவே வளர்ந்தேன். பின், பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினேன் என நடிகை ரெஜினா தெரிவித்தார்.



Thoothukudi Business Directory