» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)

ரயில்வேயில் 434 காலி பணியிடங்கள்: விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

புதன் 17, செப்டம்பர் 2025 12:27:25 PM (IST)

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக உள்ள ரயில்வே துறையில் பயிற்சி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி உள்ளிட்ட விவரங்கள் வருமாறு

பணி நிறுவனம்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி)

காலி இடங்கள்: பதவி: பாரா மெடிக்கல் (நர்சிங் கண்காணிப்பாளர், டயாலிசிஸ் டெக்னீஷியன், ஹெல்த் & மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேடு 3, பார்மசிஸ்ட், ரேடியோகிராபர் எக்ஸ்-ரே டெக்னீஷியன், இ.சி.ஜி. டெக்னீஷியன், லேபோரேட்டரி அசிஸ்டெண்ட் கிரேடு 2 உள்ளிட்ட பதவிகள்

கல்வி தகுதி: பதவியின் தன்மைக்கேற்ப டி.பார்ம், டி.எம்.எல்.டி., டி.ஜி.என்.எம்./பி.எஸ்சி நர்சிங், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவ டிப்ளமோ படிப்புகள்

வயது: 8-9-2025 அன்றைய தேதிப்படி, 18 முதல் 36 வயது, 19 முதல் 36 வயது, 20-38 வயது, 20-36 வயது, 20-43 வயது என பதவியின் தன்மைக்கேற்ப வயது வரம்பு மாறுபடும். அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வரை வயது தளர்வும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-9-2025

இணையதள முகவரி: https://www.rrbchennai.gov.in/


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory