» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் பயணிகள் பாதுகாப்பு வாட்ஸ்அப் குழு: தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 4:56:29 PM (IST)

தூத்துக்குடி காமராஜர் மகளிர் கலைக் கல்லூரியில் இரயில் பெண் பயணிகளின் வாட்ஸ்அப் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலையம் சார்பில் காமராஜர் மகளிர் கலைக் கல்லூரியில் இரயில் பெண் பயணிகளின் வாட்ஸ்அப் பாதுகாப்பு குழு விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. காவல் சார்பு ஆய்வாளர்கள் பெருமாள் மற்றும் மகாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் இரயில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்தும் மற்றும் அவசர உதவி எண்கள் 139, 1512, வாட்ஸ்அப் எண் 9962500500, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது பற்றியும் எடுத்துரைத்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் RPF / ASI பால்பாண்டி, மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலர் கார்த்திகா, அங்காள ஈஸ்வரி, ரயில் பெண் பயணிகள் பாதுகாப்புக்குள் உறுப்பினர்கள் மற்றும் பிஏ பொருளியல் பிரிவு மாணவிகள் உட்பட சுமார் 70 நபர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 3 கோஷ்டிகளாக தவெக ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 12:20:39 PM (IST)

செண்பகவல்லி அம்மன் கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 5, ஏப்ரல் 2025 11:49:03 AM (IST)

தூத்துக்குடியில் விடைத்தாள் திருத்தும் மையம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!
சனி 5, ஏப்ரல் 2025 11:39:59 AM (IST)

கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: தாய்-மகன் பரிதாப சாவு!
சனி 5, ஏப்ரல் 2025 10:47:32 AM (IST)

தூத்துக்குடியில் மனைவியை தாக்கிய கணவர் கைது!
சனி 5, ஏப்ரல் 2025 10:31:55 AM (IST)

தாய், மகள் கொலை வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
சனி 5, ஏப்ரல் 2025 10:25:34 AM (IST)
