» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தாய், மகள் கொலை வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
சனி 5, ஏப்ரல் 2025 10:25:34 AM (IST)
எட்டயபுரம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் எட்டயபுரம் காவல் நிலைய தாய், மகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டயபுரம், மேலநம்பிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான எட்டுராஜ் மகன் முனீஸ்வரன் (24), அம்மாசி மகன் மகேஷ் கண்ணன் (எ) கண்ணன் (28) மற்றும் எட்டயபுரம், தாப்பாத்தி பகுதியை சேர்ந்த பரமசிவம் மகன் வேல்முருகன் (22) ஆகிய மூவரையும் நேற்று எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்.11 உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 9:18:03 PM (IST)

முன்விரோதத்தில் அரிவாளால் வெட்டியவருக்கு 5 ஆண்டு சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:20:04 PM (IST)

கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த அரசு டவுன் பேருந்து : தூத்துக்குடி அருகே பரபரப்பு
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 8:05:20 PM (IST)

தூத்துக்குடியில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 7:59:17 PM (IST)

இன்ஸ்டாகிராமில் மோசடி: ரூ.3 லட்சம் பணம் மீட்பு - உரியவரிடம் எஸ்பி ஒப்படைத்தார்!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 5:55:02 PM (IST)

மண்வெட்டியால் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் சாவு: கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை!
செவ்வாய் 8, ஏப்ரல் 2025 3:52:41 PM (IST)
