» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தருவைக்குளம் கடற்கரை பகுதியில் எஸ்பி ஆய்வு
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:41:37 PM (IST)

தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரை பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரோந்து மேற்கொண்டு பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தருவைகுளம் கடற்கரை பகுதியில் ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக அந்நிய நபர்கள் ஊருக்குள் சுற்றித் திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல் துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் கருட சேவை : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:58:34 AM (IST)

பைக்குகள் மோதிய விபத்தில் பிளஸ்-2 மாணவர் பலி
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:55:59 AM (IST)

திருச்செந்தூர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் : அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:32:32 AM (IST)

போலீசாருக்கு கொலை மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரர் கைது
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:29:01 AM (IST)

லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 7பேர் காயம்
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:25:38 AM (IST)

சிறுவனை கொலை செய்தவருக்கு வாழ்நாள் சிறை : தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:22:56 AM (IST)
