» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபர் கைது!
திங்கள் 7, ஏப்ரல் 2025 8:19:50 AM (IST)
கோவில்பட்டியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் திருமலை தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டருந்த போது, அரிவாளுடன் சுற்றித் திரிந்த காந்தி நகா் நேரு தெருவை சோ்ந்த முருகன் என்ற கேண்டின் முருகன் மகன் கற்பகராஜா (24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் குடிநீர் திட்டப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
சனி 12, ஏப்ரல் 2025 8:03:54 PM (IST)

பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
சனி 12, ஏப்ரல் 2025 7:59:19 PM (IST)

காவல்துறை சார்பாக சைபர் ஹாக்கத்தான் போட்டி: எஸ்பி ஆல்பர்ட் ஜான் பரிசு வழங்கினார்
சனி 12, ஏப்ரல் 2025 5:48:23 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கம்
சனி 12, ஏப்ரல் 2025 5:00:17 PM (IST)

விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு ஏப்.19ல் விடுமுறை அறிவிக்க ஆசிரியர்கள் கோரிக்கை!
சனி 12, ஏப்ரல் 2025 4:42:21 PM (IST)

தூத்துக்குடி பள்ளியில் நிழல் இல்லா நேரம் செயல் விளக்க பயிற்சி!
சனி 12, ஏப்ரல் 2025 3:13:39 PM (IST)
