» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவில் பின்புறம் மின் விளக்கு : மேயருக்கு இந்து முன்னணி நன்றி
சனி 12, ஏப்ரல் 2025 12:40:40 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் பின்புறம் மின்விளக்கு அமைத்து கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு இந்து முன்னணி நன்றி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ். ராகவேந்திரா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி அருள்மிகு சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் பின்புறம் மின்விளக்கு அமைத்துக் கொடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கும், முயற்சி செய்த திருக்கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்து முன்னணி மற்றும் பக்தர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் பொன்முடியை கைது செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 293 பேர் கைது
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 9:43:24 PM (IST)

மீன் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி : தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அழைப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:25:50 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்: எஸ்பி வழங்கினார்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:17:18 PM (IST)

விஜய் பேசினால் த.வெ.க.வுடன் கூட்டணி: நாம் இந்தியர் கட்சி தலைவர் என்.பி.ராஜா பேட்டி
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:44:01 PM (IST)

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:32:02 PM (IST)

தூத்துக்குடியில் ஏப்.17ல் வேலைவாய்ப்பு முகாம் : வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்கலாம்
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 3:13:05 PM (IST)
