» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க அஸ்ட்ரோ கிளப் அழைப்பு
வியாழன் 3, ஏப்ரல் 2025 3:59:09 PM (IST)
விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க தூத்துக்குடி மாவட்ட இளைஞர்களுக்கு அஸ்ட்ரோ கிளப் அழைப்பு விடுத்துள்ளது.

இதில் 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜீன் மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, அஸ்ட்ரானமி போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் இணையதள வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம். பதிவு செய்த இளைஞர்களுக்கு மாநாட்டில் பங்கேற்பது குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்
இதில் இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நிகழ்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை 9840607391 எண்ணில் தொடர்பு கொண்டு https://tass.co.in/yassc-2025 என்ற இணைய வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவிலில் ஜெகத்ரட்சகன் எம்பி சுவாமி தரிசனம்
சனி 5, ஏப்ரல் 2025 4:57:27 PM (IST)

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை
சனி 5, ஏப்ரல் 2025 4:40:15 PM (IST)

நன்கு படித்து வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் : மாணவர்களுக்கு ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுரை!
சனி 5, ஏப்ரல் 2025 4:08:38 PM (IST)

கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சனி 5, ஏப்ரல் 2025 3:57:53 PM (IST)

வக்ஃப் திருத்த மசோதாவை யாரும் ஏற்கவில்லை : கனிமொழி எம்பி பேட்டி
சனி 5, ஏப்ரல் 2025 3:52:05 PM (IST)

தமிழகத்தின் வளர்ச்சி 9.69% ஆக உயர்ந்துள்ளது : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
சனி 5, ஏப்ரல் 2025 3:43:22 PM (IST)
