» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சனி 5, ஏப்ரல் 2025 3:57:53 PM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கோவில்பட்டி, காமராஜ் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் யுவன்பாரத் (19) மற்றும் லிங்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த போஸ் மகன் சுரேஷ் (22) ஆகிய இருவரையும் இன்று (05.04.2025) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரயிலில் வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்தல் : வாலிபர் கைது
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:33:11 PM (IST)

காந்தி மண்டபத்தை பூட்டிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் : கோவில்பட்டியில் பரபரப்பு
வியாழன் 10, ஏப்ரல் 2025 4:00:17 PM (IST)

அரசு நிகழ்ச்சிக்கு ரூ.10ஆயிரம் வசூல்? ஆடியோ குறித்து விசாரணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:26:45 PM (IST)

தூத்துக்குடியில் அரசு நலத்திட்ட உதவிகள் : கனிமொழி எம்பி வழங்கினார்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:10:23 PM (IST)

டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 12:02:03 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை: ஆயர் தலைமையில் உண்ணாவிரதம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:34:38 AM (IST)
