» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சி: அமைச்சர் துவக்கி வைத்தார்!
புதன் 25, ஜனவரி 2023 3:33:19 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

திறன் போட்டிகளில் நாகலாபுரம் பள்ளி மாணவர்கள் சாதனை
புதன் 25, ஜனவரி 2023 11:46:38 AM (IST) மக்கள் கருத்து (1)
மகாராஷ்டிரா மாநிலம் ஒளரங்கபாத்தில் இயங்கும் "அனைத்திந்திய குடிமக்கள் வளர்ச்சி மையம்" நடத்திய மாணவர் திறன் ....

அரசுப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா: . மாட்டு வண்டியில் வந்து அசத்திய தலைமை ஆசிரியர்.
ஞாயிறு 22, ஜனவரி 2023 8:09:31 PM (IST) மக்கள் கருத்து (0)
எட்டயபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

நாசரேத் சாலமோன் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சனி 21, ஜனவரி 2023 3:36:40 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலே சன் மேல்நிலைப்பள்ளியில் நாசரேத்காவல்துறை மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 20, ஜனவரி 2023 3:15:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மீனவ இளைஞா்களுக்கு கடலோர ஒழுங்குமுறை பயிற்சி தொடக்கம்
வெள்ளி 20, ஜனவரி 2023 8:05:55 AM (IST) மக்கள் கருத்து (0)
கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணையை செயல்படுத்துவது தொடா்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை சாா்பில்....

குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் திறனறியும் போட்டிகள்
வியாழன் 19, ஜனவரி 2023 5:03:42 PM (IST) மக்கள் கருத்து (0)
குளத்தூர் டிஎம்எம் கல்லூரியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான திறனறியும் போட்டிகள் 2023 நடைபெற்றது.

சேவியர் பாலிடெக்னிக் மாணவர்கள் டர்போ எனர்ஜியில் பணி நியமன ஆணை
புதன் 18, ஜனவரி 2023 12:06:33 PM (IST) மக்கள் கருத்து (0)
செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூவில் பணி நியமன ஆணை பெற்றனர்.

சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
சனி 14, ஜனவரி 2023 5:04:49 PM (IST) மக்கள் கருத்து (0)
சிங்கிலிபட்டி அரசு நடுநிலை பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

மர்காஷிஸ் கல்லூரி நேசம் திட்டம் சார்பில் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா!
சனி 14, ஜனவரி 2023 11:27:09 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி நேசம் திட்டம் சார்பில் சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
வெள்ளி 13, ஜனவரி 2023 12:30:41 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் சமத்துவ பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
வெள்ளி 13, ஜனவரி 2023 10:53:34 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கணித்தமிழ் திருவிழா
வியாழன் 12, ஜனவரி 2023 4:50:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரியில் கணித்தமிழ் பேரவை சார்பாக “கணித்தமிழ் திருவிழா” நடைபெற்றது.

டிஎம்எம் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!
வியாழன் 12, ஜனவரி 2023 3:50:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் டிஎம்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் ...

வேம்பார் டிஎன்டிடிஏ பள்ளி ஆண்டு விழா
செவ்வாய் 10, ஜனவரி 2023 9:04:08 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் அருகில் உள்ள வேம்பாரில் டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது.