» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 8:05:01 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!
திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளியில் 51-வது பெற்றோர் தினவிழா இராஜகோபாலன் கலையரங்கத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் தேசிய விண்வெளி தின கருத்தரங்கு!
சனி 31, ஆகஸ்ட் 2024 3:52:09 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில் தேசிய விண்வெளி தினத்தை நினைவுகூரும்....
புனித பிரான்சிஸ் சவேரியார் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
சனி 31, ஆகஸ்ட் 2024 10:32:01 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் பூஜ்ய நிழல் நாள் செயல் முறை விளக்கம்!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 5:44:10 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி சார்பில் மாணவர்களுக்கு பூஜ்ய நிழல் நாள் செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் புதுமை கண்டுபிடிப்பு மாநாடு: ஆட்சியர் பங்கேற்பு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 3:37:45 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வாகைக்குளம் செயின்ட் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் தமிழக அரசின் ஸ்டார்ட் அப் இணைந்து புதுமை...
கோவில்பட்டி பள்ளியில் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 7:43:10 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு....
கோவில்பட்டியில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அசத்திய மாணவர்கள்
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 12:37:09 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டி செக்கடி தெருவில் உள்ள சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ...
மண்டல போட்டிகள்: நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் முதலிடம்!
வெள்ளி 16, ஆகஸ்ட் 2024 4:24:41 PM (IST) மக்கள் கருத்து (0)
பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான நடைபெற்றமண்டல போட்டிகளில்நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரி....
தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா
வியாழன் 15, ஆகஸ்ட் 2024 4:25:58 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
பாரதியார் வித்யாலயம் பள்ளியில் இருபெரும் விழா
புதன் 14, ஆகஸ்ட் 2024 12:39:20 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் குலபதி. ஏ.பி.சி.வீரபாகு அவர்களின் 42ம் ஆண்டு நினைவு...
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க துவக்க விழா!
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 4:48:50 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் செஞ்சிலுவை சங்க துவக்க விழா நடைபெற்றது.
நாசரேத் சாலமோன் பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:07:19 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
செய்துங்கநல்லூர் பள்ளியில் ஹிரோஷிமா தினம்
புதன் 7, ஆகஸ்ட் 2024 12:50:05 PM (IST) மக்கள் கருத்து (0)
செய்துங்கநல்லூர் ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் ஹிரோஷிமா தினம் கடைபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி கீதா பள்ளியில் விளையாட்டு விழா
புதன் 7, ஆகஸ்ட் 2024 11:36:50 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 20வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.