» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 12:21:01 PM (IST)

நாசரேத் ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ் தாய் வாழ்த்துடன் சுதந்திர தினம் விழா துவங்கியது. கல்லூரி பாடகர் குழுவினர் சிறப்பு பாடல் பாடினர். விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன் தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தினார். ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜாண்வெஸ்லி உறுதிமொழியை வாசித்தார். முடிவில் சிவில் துறை தலைவர் ரஞ்சன் குணராஜ் நன்றி கூறினார். நாட்டுப் பண்ணுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிகளை ஆசிரியர் வெலிங்டன் தொகுத்து வழங்கினார். இந்த விழாவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தாளாளர் ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் சந்தோஷம் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் தாளாளர் முனைவர் ராமா தலைமையில் முதல்வர் முனைவர் கோயில்ராஜ் ஞானதாசன், உடற்கல்வி இயக்குனர் விமல் சுதாகர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம் விழிப்புணர்வுப் பேரணி!
வெள்ளி 5, ஜூன் 2026 5:24:51 PM (IST)

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கோவில்பட்டி புத்தகத் திருவிழாவில் பாராட்டு!
சனி 23, மே 2026 3:05:55 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

10-ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஜூலை 7-இல் துவக்கம் : மே 26 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, மே 2026 8:46:56 AM (IST)

10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில்: தூத்துக்குடி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பள்ளி 100% தேர்ச்சி!
புதன் 20, மே 2026 7:57:09 PM (IST)

