» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST) மக்கள் கருத்து (0)
செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்!
ஞாயிறு 26, ஜனவரி 2025 9:03:12 AM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் தங்களின் அறிவியல் படைப்பாற்றலை...
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்குபாராட்டு விழா
வெள்ளி 24, ஜனவரி 2025 3:17:25 PM (IST) மக்கள் கருத்து (0)
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது.
தூத்துக்குடி பள்ளியில் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 23, ஜனவரி 2025 4:51:51 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஆர்.சி.நடுநிலைப் பள்ளியில் ஆழ்மனதை அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் ஆதார் இணைப்பு சிறப்பு முகாம்
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:43:32 PM (IST) மக்கள் கருத்து (0)
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் கல்வி உதவித்தொகை ஆதார் இணைப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல் நிகழ்ச்சி!
செவ்வாய் 7, ஜனவரி 2025 3:43:23 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி ஆரோக்கியபுரம் விவிடி நினைவு நடு நிலைப்பள்ளியில் புத்தகம் வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் புத்தகம் வாசிப்பை ஊக்கப்படுத்துதல்.....
அரசு பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி
திங்கள் 6, ஜனவரி 2025 3:37:52 PM (IST) மக்கள் கருத்து (0)
ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் விதைப்பந்து தயாரித்தல் குறித்த பயிற்சி நடந்தது.
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி!
ஞாயிறு 5, ஜனவரி 2025 6:09:33 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான "உன்னால் முடியும்" எனும் தேர்வு வழிகாட்டுதல்....
தூத்துக்குடி விகாசா மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வரலாற்று கண்காட்சி
ஞாயிறு 5, ஜனவரி 2025 1:37:23 PM (IST) மக்கள் கருத்து (2)
பட்டினமருதூர் கிராமத்தில் மேற்பரப்பு களப்பணியில் கண்டெடுக்கப்பட்ட ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்று தொன்மங்கள்......
தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா
புதன் 25, டிசம்பர் 2024 12:36:35 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது.

