» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரி விலங்கியல்துறை மாணவிகள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20 மரங்களில் பறவைகளுக்கு தண்ணீர் உணவு தினமும் வைத்து வருகிறாா்கள். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் கம்பு, கேழ்வரகு, புல் போன்ற உணவுகளை விலங்கியல் துறை மாணவிகளே தினமும் வைத்து கவனித்து வருகிறார்கள். 

தினமும் நிறைய பறவைகள் சாப்பிட்டு செல்வது மனநிறைவாக உள்ளது என்றார் டாக்டர் ஜோஸ்லின். விலங்கியல்துறை மாணவி கூறும் போது "இந்த காலத்தில் பறவைகள் அழியாமல் இருப்பதற்கு நாங்கள் விலங்கியல்துறை சார்பில் தினமும் தண்ணீர் ஊற்றி உணவு வைத்து பறவைகளை பாதுகாத்து வருவதாக கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory