» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)



நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளியில் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

ஆலன் திலக் தூத்துக்குடி மாவட்ட தலைமை கராத்தே மாஸ்டர் டென்னிசன் தலைமை தாங்கி வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் ஜோயல் ஆபிரகாம் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி தற்காப்பு கலையை பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனின் பயன்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஏற்ப்பாடுகளை மாஸ்டர் சபரி செய்திருந்தார். தலைமை மாஸ்டர் கராத்தே டென்னிசன் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory