» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு

புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)



தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப் பள்ளியின் தேசிய பசுமை படை சார்பாக தூத்துக்குடி மாநகராட்சி உடன் இணைந்து மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் தந்தை கிருபாகரன் தலைமையில் தலைமையாசிரியர் சேசு அந்தோணி  மேற்பார்வையில் பொறுப்பாசிரியர் ராஜகுமார் சாமுவேல் வழிகாட்டுதலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் பசுமை படை மாணவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் ஆனிவனிதா சசிகலா அமலி முனியம்மாள் மெர்சி சோபியா சுகந்தி டெய்சி பிரபா  வசந்தி ஆகியோர் சிறப்பாக கலந்து கொண்ட னர். இதற்கான ஏற்பாடுகளை பசுமை படை ஆசிரியர் ராஜ்குமார் சாமுவேல் மற்றும்  ஆசிரியர்களும் மாணவர் உறுப்பினரும் செய்திருந்தனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory