» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 5:52:20 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ராகிங் எதிர்ப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவர்களுக்கு ஆக.12 முதல் 18வரை வரை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இக்கல்லூரியின் முதல்வர் (பொ) சா. ஆதித்தன் தொடக்க உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் அனைத்து இளங்கலை, முதுகலை மற்றும் பட்டப்படிப்பு மாணவர்கள் பாங்கேற்றனர்.
கல்லூரி மாணவர்களிடையே குறும்படப் போட்டி நடத்தப்பட்டது. "ராகிங் வேண்டாம்” என்ற தலைப்பில் மாணவர் சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரி மாணவர்களிடையே முழுக்க எழுத்துப் போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. பா. சிவசங்கர் மற்றும் இரா.ஷாலினி ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


