» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
10ம் வகுப்பு பொதுத் தேர்வு: கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் பள்ளி 100% தேர்ச்சி
ஞாயிறு 18, மே 2025 12:03:23 PM (IST)

மெய்ஞ்ஞானபுரம் அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இதில் மாணவி இருதய நிவேதா 461 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடமும், மாணவன் டிரினிஷ் ஜான்தாமஸ் 458 மதிப்பெண் எடுத்து 2வது இடமும், மாணவர் அஸ்வின் 416 மதிப்பெண் எடுத்து 3வது இடமும் பெற்று சாதனைபடைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜோசப் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
