» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி

சனி 24, மே 2025 4:00:22 PM (IST)



தூத்துக்குடியில் சிறார்களுக்கு பாட்டு, ஆட்டம்,  ஓவியம், காகிதத்தில் பொம்மை செய்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் அழகப்பா கல்வி மையம் மாடியில் குமிழ் முனை புத்தக வண்டி சார்பில் நிறுவனர் சைமன் தலைமையில் சிறார்களுக்கு ஆட்டம் ஓவியம் காகிதத்தில் பொம்மை செய்தல் பாட்டு பயிற்சி கதை புத்தகம் வாசித்தல் நடைபெற்றது. கலை வளர்மனி சக்திவேல், சிறார்களுக்கு பாட்டு பயிற்சி மற்றும் பேப்பரில் பொம்மை செய்யும் பயிற்சியும் அளித்தார். 

ஜெயந்தி சக்திவேல் ஓவியப பயிற்சி அளித்தார். எழுத்தாளர் மாரிமுத்து கதை சொல்லும் பயிற்சியை அளித்தார். நாட்டு புற கலைஞர் பாமா பாட்டு பயிற்சியை அளித்தார். நிகழ்வு ஏற்பாடுகளை போர்ஜியா மற்றும் குமிழ்முனை புத்தக வண்டி நிறுவனர் சைமன் ஆகியோர் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory