» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு செயலர் ஏவிசிவி சண்முகம் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதல் இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு செயலர் ஏவிசிவி சண்முகம் கைக்கடிகாரம் பரிசு வழங்கி பாராட்டினார். மேலும். இப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டப்படிப்பு பயில வ.உ.சி கல்லூரி, ஏ.பி.சி.மகாலட்சுமி கல்லூரியில் முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறினார். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியை அங்காள ஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)

நாட்டார்குளம் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு பயிலரங்கம்
செவ்வாய் 4, நவம்பர் 2025 4:50:43 PM (IST)

குழந்தைகள் அறிவியல் மாநாடு: ஆட்சியர் துவக்கி வைத்தார்!
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:48:06 PM (IST)


