» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

கிணற்றில் தத்தளித்த மயில் உயிருடன் மீட்பு

ஞாயிறு 13, ஜூன் 2021 9:03:39 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளத்தில் கிணற்றில் தண்ணீா் தத்தளித்த மயிலை தீயணைப்புத்துறையினா் மீட்டனா்.

NewsIcon

நாயை விஷம் வைத்து கொன்ற மூதாட்டி மீது வழக்கு

ஞாயிறு 13, ஜூன் 2021 8:56:18 AM (IST) மக்கள் கருத்து (0)

கயத்தாறு அருகே நாயை விஷம் வைத்து கொன்ற மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

NewsIcon

பனங்காட்டில் 20 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் அழிப்பு : எஸ்பி நேரில் விசாரணை

சனி 12, ஜூன் 2021 9:37:40 PM (IST) மக்கள் கருத்து (0)

பனங்காட்டில் 20 லிட்டர் கள்ளச்சாராய ஊரலை போலீசார் அழித்தனர். சம்பவ இடத்தை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு....

NewsIcon

தூத்துக்குடியில் புதிதாக 296பேருக்கு கரோனா பாதிப்பு : மேலும் 6பேர் உயிரிழப்பு

சனி 12, ஜூன் 2021 9:29:27 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று புதிதாக 296பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் பாதிப்பால் மேலும் 6பேர் . . .

NewsIcon

மீனவர்களுக்கு மானிய விலையில் இயந்திரங்கள்: அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கல்!

சனி 12, ஜூன் 2021 5:52:26 PM (IST) மக்கள் கருத்து (0)

அமலிநகர், ஆலந்தலை, சிங்கிதுறை, கொம்புதுறை பகுதி மீனவர்கள் 25 நபர்களுக்கு நாட்டு படகுகளுக்கு மானிய ....

NewsIcon

தூத்துக்குடியில் நாளை தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் : ஆட்சியர் தகவல்

சனி 12, ஜூன் 2021 5:41:38 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூன் 13)காய்ச்சல் பரிசோதனை, மாதிரி சேகரிப்பு மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு : அண்ணன் - தம்பி உட்பட 3பேர் கைது!!

சனி 12, ஜூன் 2021 4:27:44 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் முன் விரோதத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய அண்ணன் தம்பி உட்பட 3பேரை போலீசார் கைது . . . .

NewsIcon

தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்ஸோ சட்டத்தில் வாலிபர் கைது!

சனி 12, ஜூன் 2021 3:56:16 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் ...

NewsIcon

ஏழை, எளிய மக்களுக்கு அமமுக நிர்வாகி நிவாரண உதவி வழங்கல்!

சனி 12, ஜூன் 2021 3:51:02 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமமுக நிர்வாகி நடிகர் காசிலிங்கம் காய்கறி ....

NewsIcon

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் உபகரணங்கள் வழங்கல்!

சனி 12, ஜூன் 2021 3:42:09 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் அமைச்சர் பெ.கீதாஜீவனிடம் வழங்கப்பட்டது. . . .

NewsIcon

விளையாட்டு வீரர்களுக்கு விருது : ஆட்சியர் அழைப்பு

சனி 12, ஜூன் 2021 3:27:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் அர்ஜுனா விருது உள்ளிட்ட விருதுகளுக்கு...

NewsIcon

ஜவுளி கடை, நகைக்கடைகளை திறக்க அனுமதி அளிக்க எம்பவர் இந்தியா கோரிக்கை

சனி 12, ஜூன் 2021 3:16:34 PM (IST) மக்கள் கருத்து (0)

ஜீன் மாதத்தில் முகூர்த்த தினங்கள் அதிகமுள்ளதால் ஜவுளி கடை, நகைக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி....

NewsIcon

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சனி 12, ஜூன் 2021 12:00:11 PM (IST) மக்கள் கருத்து (0)

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

NewsIcon

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தல் அறிவிப்பு: ஆக.15ல் தொடங்கி 4 கட்டங்களாக நடைபெறுகிறது!

சனி 12, ஜூன் 2021 11:01:42 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 15-ல் தொடங்கி 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

NewsIcon

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு : 2பேர் கைது!

சனி 12, ஜூன் 2021 10:53:11 AM (IST) மக்கள் கருத்து (0)

கயத்தார் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிய 2பேரை போலீசார் கைது செய்தனர்.

« Prev456Next »


Thoothukudi Business Directory