» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே தகவல்

வெள்ளி 19, ஏப்ரல் 2024 11:16:06 AM (IST)

வார இறுதி கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில்,  சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. 

இதன்படி சென்னை "டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இன்று ஏப்ரல் 19, 2024 காலை 11.30 மணிக்குப் புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.45 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும் என்று தெற்கு ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடி செல்லும் சிறப்பு ரயில் நேரம் மற்றும் நிறுத்தங்கள் விவரம் பின்வருமாறு:




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory