ARTICLE
சிறப்பாகச் செயல்பட்ட கமாண்டோ காவலர்களுக்குச் சான்றிதழ்கள்: டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு வழங்கி கவுரவிப்பு!
வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் கமாண்டோ பயிற்சி நிறைவு விழாவில் சிறந்து விளங்கிய காவலர்களுக்கு டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
ARTICLE
குலசேகரபட்டினம் தசரா திருவிழா : போக்குவரத்து மாற்றங்கள் - தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ARTICLE
குலசை முத்தாரம்மன் கோவில் வளாகத்தில் சினிமா பாடல்களுக்குத் தடை - கோவில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!
ARTICLE
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் வழக்கில் கைதான 3பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரால் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
ARTICLE
கடன் தொல்லையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை: போலீசார் விசாரணை!
கடன் தொல்லை காரணமாக பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ARTICLE
தூத்துக்குடியில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மதன் ராஜா பேட்டி!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை அமைச்சர் மதன் ராஜா நேரில் ஆய்வு செய்தார்.
ARTICLE
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு: நீதிமன்றம் உத்தரவு!
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்துவரும் 5 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ARTICLE
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : கயத்தார் வட்டத்தில் அக்.21ல் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு!
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின்படி கயத்தார் வட்டத்தில் வருகிற 21ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி 5-வது சனி சிறப்பு வழிபாடு : தன்வந்திரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம்!
புரட்டாசி 5 வது சனிக்கிழமையை முன்னிட்டு தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஸ்ரீதன்வந்திரி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு காடசியளித்தார்.
ARTICLE
மாணவரின் காப்புக்கயிறு அறுக்கப்பட்ட சம்பவம்: பள்ளி தலைமையாசிரியர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
மாணவரின் காப்புக் கயிறை அறுத்தது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ARTICLE
அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட யாரும் கட்டளையிட முடியாது : கே.டி.ராஜேந்திர பாலாஜி பேட்டி!
அதிமுக பொதுக்குழுவைக் கூட்ட வெளியே இருந்து யாரும் கட்டளையிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ARTICLE
குளத்தில் மண் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்: சப்-கலெக்டருடன் த.வெ.க. எம்.எல்.ஏ. கடும் வாக்குவாதம்!
திருச்செந்தூர் அருகே குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பொக்லைன் இயந்திரங்களை பறிமுதல் செய்த சப்- கலெக்டரிடம் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
