ARTICLE
லாரி மோதி சைக்கிளில் சென்றவர் உயிரிழப்பு: கோவில்பட்டியில் பரிதாபம்!
கோவில்பட்டியில், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: தூத்துக்குடியில் அக்.11-ல் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றிடத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் வரும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.
ARTICLE
தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி: 2047ல் வளர்ந்த இந்தியா இலக்கை நோக்கி விழிப்புணர்வு
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகாலச் சிறப்பான பொதுவாழ்க்கைப் பயணத்தை நினைவுகூரும் வகையில், தூத்துக்குடியில் பாஜக சார்பில் ‘சேவா ஜோதி’ பேரணி நடைபெற்றது.
ARTICLE
டிப்பர் லாரி மீது பைக் மோதி விபத்து: ஒருவர் பலி!
நாலாட்டின்புத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், டிப்பர் லாரி மீது பைக் மோதிய விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
காற்றாலை டவரில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் - தூத்துக்குடி அருகே பரபரப்பு!
குடிபோதையில் பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் காற்றாலை டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை, காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்திப் பத்திரமாக மீட்டார்.
ARTICLE
தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சாம்பியன்: தூத்துக்குடி மாணவிகளுக்கு ஆட்சியர் பாராட்டு!
தேசிய கூடைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த தமிழக பெண்கள் அணியில் சிறந்த வீராங்கனைகளாகத் திகழ்ந்த தூத்துக்குடி மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வாழ்த்து தெரிவித்தார்.
ARTICLE
தூத்துக்குடி மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்: 272 விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை!
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. 272 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ARTICLE
பைக்கில் ஆடு திருட முயன்ற தந்தை - மகனை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்: தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி அருகே பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆடு திருட முயன்ற தந்தை - மகனை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ARTICLE
தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்!
தூத்துக்குடியில், தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர்.
ARTICLE
தூத்துக்குடியில் கொத்தனாருக்கு அரிவாள் வெட்டு : 3பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக கொத்தனாரை அரிவாளால் வெட்டிய 3பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
ARTICLE
தூத்துக்குடியில் மளிகை கடையில் தீவிபத்து: ரூ.2கோடி மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதம்!
தூத்துக்குடியில் மளிகை கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ. 2கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
ARTICLE
தூத்துக்குடி மயானத்தில் முட்செடிகள் ஆக்கிரமிப்பு: பாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
தூத்துக்குடி மயானத்தில் ஆக்கிரமித்துள்ள முட்செடிகளை அகற்றி, இறுதி ஊர்வலம் செல்வதற்கு வசதியாக பாதையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
