ஆன்மீகம்

ARTICLE

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனிய வேண்டி அகண்ட தீப தரிசனம்!

தூத்துக்குடி திருவிக நகர் சக்தி பீடத்தில் இயற்கை சீற்றம் தனியவேண்டியும், மழைவளம் வேண்டியும் அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.

ARTICLE

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி தசரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது.

ARTICLE

புரட்டாசி மகாளய அமாவாசை தர்பணம்: திருச்செந்தூர் கடற்கரையில் திரளான பக்தர்கள் குவிந்தனர்!

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டனர்.

ARTICLE

வெங்கடாசலபதி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள் - தூத்துக்குடியில் திரளான பக்தர்கள் தரிசனம்!

புரட்டாசி மாதத்தின் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு, தூத்துக்குடி அருள்மிகு வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ARTICLE

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷ வழிபாடு!

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாதத் தேய்பிறைப் பிரதோஷத்தை முன்னிட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ARTICLE

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவிற்கு முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு - சுசீந்திரத்தில் கோலாகலம்!

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் கோலாகலமாக புறப்பட்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமை சிறப்பு வழிபாடு - திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 3ஆவது சனிக்கிழமையை முன்னிட்டு, பத்மாவதி தாயார் அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

ARTICLE

நாகலாபுரம் ஸ்ரீ காந்தாரியம்மன் கோவில் புரட்டாசி விழா: பால்குட ஊர்வலம் கோலாகலம்!

நாகலாபுரம் ஸ்ரீ காந்தாரியம்மன் கோவில் புரட்டாசி மாத திருவிழாவை முன்னிட்டு, 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

ARTICLE

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ARTICLE

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா பந்தல்கால் நடப்பட்டது - திரளான பக்தர்கள் தரிசனம்!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நடும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

எட்டயபுரத்தில் முப்பெரும் விழா: மழைவளம், விவசாயம் செழிக்கக் கலச விளக்கு வேள்வி பூஜை!

எட்டயபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மழைவளம், விவசாய வளம் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை, கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.

ARTICLE

குருவாயூரப்பன் அலங்காரத்தில் எழுந்தருளிய வைகுண்டபதி பெருமாள்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, குருவாயூரப்பன் அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.