தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை சிறப்பான கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.