உள்ளூர் செய்தி

ARTICLE

கோயில் பூசாரி வீட்டில் ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

கோயில் பூசாரி வீட்டின் பூட்டை உடைத்து, பட்டப்பகலில் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

ARTICLE

தூத்துக்குடி துறைமுகத்திற்கு அதிநவீன ரோந்து கப்பல்கள் வருகை : பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்!!

தண்ணீரிலும் தரையிலும் செல்லும் அதிநவீன கடலோர ரோந்து கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்துள்ளன.

ARTICLE

தமிழகத்தில் முதற்கட்டமாக 2,500 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகள்: அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 47 செவிலியர்களுக்குப் பணி நியமன ஆணைகளை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் வழங்கினார்.

ARTICLE

தூத்துக்குடியில் அனல்மின்நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நவ. 2 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் எச்சரிக்கை!

தூத்துக்குடி அனல்மின்நிலையம் மற்றும் உடன்குடி அனல்மின்நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிடக் கோரி மின்சார வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ARTICLE

கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவர் சடலமாக மீட்பு!

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் மீன்பிடிக்கச் சென்று படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவர் சடலமாக மீட்கப்பட்டார்.

ARTICLE

திருச்செந்தூர் துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா: வராஹி அலங்காரத்தில் அம்மன் தரிசனம்!

திருச்செந்தூர் துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, 5-ம் நாளான நேற்று அம்மனுக்கு வராஹி அன்னை அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ARTICLE

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு: ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மனு!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று மாலை வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ARTICLE

தவெக ஆட்சியில் 717 மதுக்கடைகள் மூடல் வெறும் கண் துடைப்பா? - கீதா ஜீவன் கண்டனம்!

தவெக அரசு பொறுப்பேற்றதும் 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், துப்பாஸ்பட்டி பகுதியில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாகத் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ARTICLE

சாத்தான்குளத்தில் பரவலாக மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!

சாத்தான்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த கடும் வெயிலின் தாக்கத்திற்கு இடையே, இன்று பரவலாகக் கனமழை பெய்தது.

ARTICLE

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய இளைஞர் எழுச்சி நாள் விழா

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.

ARTICLE

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை: பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஐஜி பாராட்டு!

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல்துறையினருக்கு டிஐஜி இரா.திருநாவுக்கரசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.

ARTICLE

தூத்துக்குடியில் புதிய ஆதார் சேவை மையம் : சார் ஆட்சியர் விவேக் யாதவ் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில், புதிய ஆதார் சேவை மையத்தை சார் ஆட்சியர் விவேக் யாதவ் இன்று திறந்து வைத்தார்.

தூத்துக்குடி · TutyOnline