ARTICLE
13 வயது சிறுமிக்கு கொலை மிரட்டல்: த.வெ.க. பிரமுகர்கள் இருவர் மீது வழக்குப்பதிவு!
13 வயது சிறுமியை வழிமறித்து அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக த.வெ.க. பிரமுகர்கள் இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ARTICLE
த.வெ.க ஆட்சி ஊழலின் உச்சத்தில் இருக்கிறது : திமுக எம்எல்ஏ மார்கண்டேயன் குற்றச்சாட்டு
த.வெ.க. ஆட்சி ஊழலின் உச்சத்தில் இருக்கிறது. மக்கள் இதை உடனடியாகத் தட்டிக் கேட்க வேண்டும் என்று மார்கண்டேயன் எம்.எல்.ஏ.தெரிவித்தார்..
ARTICLE
நெல்லை சரக உயர் காவல் அதிகாரிகளின் துப்பாக்கி சுடும் போட்டி: சான்றிதழ், கோப்பைகள் வழங்கல்!
வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் திருநெல்வேலி சரக மூத்த காவல் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது.
ARTICLE
தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் அழைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ARTICLE
இந்து வணிகர் தினம்: தூத்துக்குடியில் வ.உ.சி. சிலைக்கு இந்து வியாபாரிகள் நல சங்கம் மரியாதை!
இந்து வணிகர் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள வ.உ.சி. சிலைக்கு இந்து வியாபாரிகள் நல சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ARTICLE
தூத்துக்குடி கே.வி.எஸ். பள்ளியில் 'ஹலோ பிரிட்டானிக்கா' கல்வித் திட்டம் தொடக்க விழா!
தூத்துக்குடி கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'ஹலோ பிரிட்டானிக்கா' கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டு மெர்க்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார் தொடங்கி வைத்தார்.
ARTICLE
சர்வதேச கை கழுவும் தினம்: பள்ளிகளில் சுகாதார செயல் விளக்கப் பயிற்சி!
விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சர்வதேச கை கழுவும் தினத்தை முன்னிட்டு எச்.சி.எல் மற்றும் வாஷ் இன்ஸ்டியூட் சார்பில் சுகாதார செயல் விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடியில் டெங்கு ஒழிப்புத் தீவிர ஆய்வு: கொசு உற்பத்தி செய்த இரு கடைகளுக்கு அபராதம்!
தூத்துக்குடியில் கொசு உற்பத்தி செய்ததாக பழைய பொருட்கள் சேகரிக்கும் இரு கடைகளுக்கு ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டது.
ARTICLE
ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு
ஸ்ரீவைகுண்டம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை (அக்டோபர் 17) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ARTICLE
தூத்துக்குடியில் அக்.22ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - சார் ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22ஆம் தேதி தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
ARTICLE
மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மாநில விருதுகள் 2026: விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
வரும் 2026 டிசம்பர் 3-ஆம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ள 10 வகையான மாநில விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ARTICLE
தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்களை இயக்க ஆன்மிக இயக்கம் கோரிக்கை
மேல்மருவத்தூர் தைப்பூச இடிமுடி பெருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய இரயில்வே அமைச்சருக்கு ஆன்மிக இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
