ARTICLE
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு: ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் கோரிக்கை மனு!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இன்று மாலை வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜிடம் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ARTICLE
தவெக ஆட்சியில் 717 மதுக்கடைகள் மூடல் வெறும் கண் துடைப்பா? - கீதா ஜீவன் கண்டனம்!
தவெக அரசு பொறுப்பேற்றதும் 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், துப்பாஸ்பட்டி பகுதியில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாகத் திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ARTICLE
சாத்தான்குளத்தில் பரவலாக மழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!
சாத்தான்குளம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த கடும் வெயிலின் தாக்கத்திற்கு இடையே, இன்று பரவலாகக் கனமழை பெய்தது.
ARTICLE
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் தேசிய இளைஞர் எழுச்சி நாள் விழா
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு தேசிய இளைஞர் எழுச்சி நாள் விழா நடைபெற்றது.
ARTICLE
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை: பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு டிஐஜி பாராட்டு!
போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத்தரச் சிறப்பாகப் புலனாய்வு செய்த காவல்துறையினருக்கு டிஐஜி இரா.திருநாவுக்கரசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தார்.
ARTICLE
தூத்துக்குடியில் புதிய ஆதார் சேவை மையம் : சார் ஆட்சியர் விவேக் யாதவ் தொடங்கி வைத்தார்!
தூத்துக்குடி மீனாட்சிபுரத்தில், புதிய ஆதார் சேவை மையத்தை சார் ஆட்சியர் விவேக் யாதவ் இன்று திறந்து வைத்தார்.
ARTICLE
தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
ARTICLE
கூகுள் மேப்பை நம்பி வழிதவறி குறுகலான பாதையில் மாட்டிக்கொண்ட கார்: அருமனை அருகே பரபரப்பு!
அருமனை அருகே கூகுள் மேப் வழிகாட்டுதலை நம்பிச் சென்ற கார் குறுகலான பாதையில் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ARTICLE
தூத்துக்குடியில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி: மாணவ, மாணவிகள் ஆர்வம்!
தூத்துக்குடி வி.வி.டி. மேல்நிலைப் பள்ளியில் இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடைபெற்றது.
ARTICLE
அரசு பேருந்தில் திமுகவை விமர்சித்து வாசகங்கள் : கண்டக்டர் - டிரைவர்கள் உள்பட 5 பேர் சஸ்பெண்ட்!
அரசுப் பேருந்தின் பின்பக்க எல்.இ.டி. டிஸ்பிளேயில் திமுகவை விமர்சிக்கும் அவதூறு வாசகங்கள் இடம்பெற்ற சமூக வலைதள வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ARTICLE
தூத்துக்குடி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை தேவை: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டுத் தீர்வு காணக்கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
ARTICLE
கூட்டுறவு சங்க முறைகேடு: தங்க நகைகளை மறுஅடமானம் செய்த வழக்கில் மேலும் 4 பேர் கைது!
குரும்பூர் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நகை மோசடி தொடர்பாக நகைகளை மறுஅடமானம் வைக்க உதவியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
