செய்திகள்

ARTICLE

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு அக். 16 முதல் 18-ம் தேதி வரை 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

ARTICLE

ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்குக் கொள்முதல்; தவெக அரசின் மெகா ஊழல் - இபிஎஸ் குற்றச்சாட்டு!

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35 என்ற அதிக விலைக்குக் கொள்முதல் செய்வது தவெக அரசின் மெகா ஊழல் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ARTICLE

எல்-நினோ பாதிப்பை எதிர்கொள்ள பயிர் காப்பீடு அவசியம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தல்!

திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவிலில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 78 பயனாளிகளுக்கு ரூ.39.72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் வழங்கினார்.

ARTICLE

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அட்டவணையை வெளியிட்டார்!

2026-2027 கல்வியாண்டிற்கான 10, 11 (அரியர்) மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணையைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி!

தூத்துக்குடி காமராஜ் மார்க்கெட் சிக்னல் அருகே அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காயம் அடைந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

தூத்துக்குடி தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!

தூத்துக்குடியில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி மற்றும் இணையவழி விற்பனைப் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.

ARTICLE

லோடு ரோலர் மீது லாரி மோதி விபத்து: ஓட்டுநர் உயிரிழப்பு!

மேம்பாலப் பணிக்காக வந்த ரோடு ரோலர் மீது லாரி மோதிய விபத்தில், ரோடு ரோலர் வாகனத்தை ஓட்டிவந்த ஆந்திராவைச் சேர்ந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ARTICLE

தூத்துக்குடி கோவிலில் நகைகளின்றி அம்பாள் அலங்காரம் : அறநிலையத்துறை ஆணையருக்குப் புகார் மனு!

தூத்துக்குடி வடபாகம் அருள்மிகு சந்தன மாரியம்மன் திருக்கோவிலில் தசரா நவராத்திரி திருவிழாவின் போது அம்பாளுக்குத் தங்க, வெள்ளி நகை ஆபரணங்கள் அணிவிக்கப்படாமல் வழிபாடு நடத்தப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

ARTICLE

வல்லநாடு தாமிரபரணி பாலம், நீரேற்று நிலையத்தில் ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு!

வல்லநாடு தாமிரபரணி ஆற்று மேம்பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் ஆய்வு மேற்கொண்டார்.

ARTICLE

தூத்துக்குடியில் 10 ஆண்டுகளாகக் குண்டும் குழியுமாகக் கிடக்கும் 80 அடி சாலை: பொதுமக்கள் கடும் அவதி!

தூத்துக்குடி ஜோதி நகர் பகுதியில் மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ARTICLE

ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் அதிக சத்தத்துடன் பாடல் கேட்டால் 6 மாதம் சிறை: தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

ஜன விஷ்வாஸ் சட்டம் மற்றும் திருத்தப்பட்ட ரயில்வே சட்டப் பிரிவின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி தெரிவித்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடியைப் பசுமை நகரமாக மாற்ற புதிய திட்டம்: 4 முக்கிய அறிக்கைகள் வெளியீடு!

தூத்துக்குடியைப் பசுமை நகரமாக மாற்று வகையில் பசுமை இல்ல வாயு உமிழ்வு பட்டியல், ஆரோக்கியமான தெருக்கள் கொள்கை உள்ளிட்ட 4 முக்கிய ஆய்வறிக்கைகள் வெளியிடப்பட்டன.