ARTICLE
சென்னை மக்களுக்காக ரூ.3,108 கோடியில் குடிநீர் திட்டம்: முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்!
சென்னை மாநகருக்குத் தடையின்றி குடிநீர் வழங்குவதற்காக ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
ARTICLE
அரசுப் பள்ளியில் மின்னல் தாக்கியதில் மின் சாதனங்கள் எரிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு!
அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்பட்ட இடி-மின்னல் தாக்கத்தால் பள்ளியிலிருந்த சிசிடிவி சாதனம், லேப்டாப் மற்றும் கோப்புகள் எரிந்து நாசமாயின.
ARTICLE
அண்ணா பல்கலைக்கழகத்தில் விதைப்பந்து தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
திருநெல்வேலியில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் விதைப்பந்து தயாரிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ARTICLE
சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்த வாலிபருக்கு 22 ஆண்டு சிறை : தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
தூத்துக்குடியில் சிறுமியைக் கடத்தித் திருமணம் செய்த வாலிபருக்கு 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ARTICLE
அட்டை எந்திரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு : தூத்துக்குடியில் சோகம்!
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள அட்டை கம்பெனியில் பணிபுரிந்த இளைஞர் ஒருவர், எந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
மாலத்தீவு கடற்படையால் 25 தூத்துக்குடி மீனவர்கள் சிறைபிடிப்பு : மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தைச் சேர்ந்த 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்று மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 25 தமிழக மீனவர்களை விரைந்து மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்தனர்.
ARTICLE
பெங்களூரு கன்டோன்மென்ட் – தூத்துக்குடி இடையே தசரா சிறப்பு ரயில் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தசரா பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூரு கன்டோன்மென்ட் - தூத்துக்குடி இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ARTICLE
டிசிடபிள்யூ நிறுவனத்தில் மாபெரும் மரம் நடும் விழா : புவியை குளிர்விக்க தூய்மையான முன்னெடுப்பு!
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் சுற்றுச்சூழல் தினக் கருப்பொருளை மையமாகக் கொண்டு மாபெரும் மரம் நடும் விழா நடைபெற்றது.
ARTICLE
தூத்துக்குடியில் காளி வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்!
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு காளி வேடமணிந்த பக்தர்களின் பிரம்மாண்ட ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
ARTICLE
ஆணழகன் போட்டியில் 4 தங்கபதக்கங்கள் வென்ற குமரி இளைஞருக்கு ஆட்சியர் மு.பிரதாப் வாழ்த்து!
மாநில அளவில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 4 தங்கபதக்கங்கள் வென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் வாழ்த்து தெரித்தார்.
ARTICLE
புதிதாக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்குத் தொடக்கநிலைப் பயிற்சி துவக்க விழா!
பாளையங்கோட்டை நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாகப் புதிதாகப் பணியமர்த்தப்பட்ட 79 செவிலியர்களுக்கான தொடக்கநிலைப் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.
ARTICLE
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நிற்க பயணிகள் கோரிக்கை!
நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
