ARTICLE
கயத்தாறில் கட்டபொம்மன் நினைவு நாள் பாதுகாப்பு ஏற்பாடுகள் : டிஐஜி திருநாவுக்கரசு ஆய்வு!
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாளை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு நேரில் ஆய்வு செய்தார்.
ARTICLE
தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி தூத்துக்குடியில் மாணவர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி விலகக் கோரியும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் தூத்துக்குடியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ARTICLE
தூத்துக்குடியில் அம்ருத் 2.0 பாதாளச் சாக்கடை பணிகள்: ஆணையாளர் பிரியங்கா நேரில் ஆய்வு!
தூத்துக்குடி மாநகராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 6 வார்டுகளில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடைப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரியங்கா இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ARTICLE
கோவில்களில் இ-டெண்டர், இ-ஏலம் நடத்த பண வரம்பு உயர்வு: இந்து சமய அறநிலையத்துறை புதிய உத்தரவு!
தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் இணையதளம் வாயிலாக இ-டெண்டர் மற்றும் இ-ஏலம் நடத்துவதற்கான பண வரம்பை இந்து சமய அறநிலையத்துறை உயர்த்தியுள்ளது.
ARTICLE
கன்னியாகுமரியில் 20-ம் தேதி பகவதி அம்மன் பரிவேட்டை ஊர்வலம்: 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து!
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும் 20-ம் தேதி பரிவேட்டை ஊர்வலத்திற்காக விவேகானந்தர் மண்டபத்திற்குச் செல்லும் படகு போக்குவரத்து அன்று நண்பகல் 12 மணி முதல் ரத்து செய்யப்படுகிறது.
ARTICLE
முதல்வர் விஜய் மளிகைக் கடைகளுக்கு சென்று விலைவாசியை கேட்டறிய வேண்டும் - மு.க.ஸ்டாலின்
எகிறும் விலைவாசியால் மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்குப் பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ARTICLE
தூத்துக்குடி அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டி: தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்பு!
தூத்துக்குடி அருகே 100 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாய்க்குட்டியை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
ARTICLE
பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு
முறப்பநாடு அருகே பாலத்தில் இருந்து தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ARTICLE
கோவில் முன்பு நிறுத்தியிருந்த பைக் திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பு நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ARTICLE
பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை!
கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ARTICLE
தமிழ்நாடு ஆளுநராக இராஜேந்திர விசுவநாத் ஆர்லேகர் பதவியேற்பு!
தமிழகத்தின் முழு நேர ஆளுநராக இராஜேந்திர விசுவநாத் ஆர்லேகர் இன்று சென்னை லோக் பவனில் பதவியேற்றுக் கொண்டார்.
ARTICLE
தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலான மழை: திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் வெளுத்து வாங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாகத் திருச்செந்தூரில் 34.40 மி.மீ., காயல்பட்டினத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
