செய்திகள்

ARTICLE

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை : சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சித் தகவல்!

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ARTICLE

சிறந்த கலைஞர்களுக்கு கலை விருதுகள்: நிதியுதவி, பட்டயங்களை வழங்கி ஆட்சியர் கவுரவித்தார்!

திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கிய 15 கலைஞர்களுக்கு மாவட்ட அளவிலான கலை விருதுகள் வழங்கப்பட்டன.

ARTICLE

எல். முருகன் திடீர் ராஜினாமா: நயினார் நாகேந்திரனுக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பா?

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை மாற்றி, அவருக்கு மத்திய அமைச்சரவையில் முக்கியப் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ARTICLE

சேர்ந்து வாழ வற்புறுத்திய 2-வது மனைவியைக் கொன்று தோட்டத்தில் புதைப்பு : போலீஸ்காரருக்கு வலைவீச்சு!

புதுக்கோட்டை அருகே 2-வது மனைவியைக் கொன்று தோட்டத்தில் புதைத்ததாக காவலர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ARTICLE

பஸ் நிலையத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டல்: ரவுடியை மடக்கிப் பிடித்த காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சரித்திரப் பதிவேட்டு குற்றவாளி பாலபிரசாத் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்.

ARTICLE

திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: நாகர்கோவில் மாநகராட்சி எச்சரிக்கை!

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ARTICLE

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் பழுது : நிரந்தரத் தீர்வு காண வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்!

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் வைப்பாற்றுப் பாலத்தில் அடிக்கடி விரிசல் ஏற்பட்டு இதுவரை 17 முறை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

ARTICLE

அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள் கைது!

உடன்குடி பஜார் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாள்களுடன் சுற்றித்திரிந்த 3 இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

ARTICLE

மாலத்தீவில் தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் சிறைபிடிப்பு : 3 விசைப்படகுகள் பறிமுதல்!

தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ARTICLE

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: சாதிக்கொடியுடன் வந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின்போது சாதிக்கொடிகளுடன் வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பக்தர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ARTICLE

அமைச்சர் ஸ்ரீநாத்தின் இரண்டு உதவியாளர்கள் அதிரடி நீக்கம்: பொதுத்துறை செயலர் உத்தரவு!

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்தின் இரண்டு உதவியாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

ARTICLE

தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான மருத்துவ விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடியில் மூத்த குடிமக்களுக்கான டிஜிட்டல் மற்றும் நிதிசார் கல்விப் பயிற்சி மற்றும் முதியோர் நல மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.