2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்: காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் பேட்டி!
2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் என கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.
அன்னை வேளாங்கண்ணி கெபி 44-வது ஆண்டு திருவிழா : தூத்துக்குடியில் கோலாகலத் தொடக்கம்!
தூத்துக்குடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.எஸ். மாணிக்கபுரத்தில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தங்கத்தேர் கெபியின் 44-ஆம் ஆண்டு திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
பூட்டிய வீட்டை உடைத்து 16½ பவுன் நகை திருட்டு : வாலிபர்கள் இருவர் கைது!
கழுகுமலையில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 16½ பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.
ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த நேபாள வாலிபர் பலி: கோவில்பட்டியில் பரிதாபம்!
கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது, நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நேபாளத்தைச் சேர்ந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி யோகாசனப் போட்டி: 1,300 மாணவர்கள் பங்கேற்பு!
கோவில்பட்டி உண்ணாமலை பொறியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தித் தமிழ் கல்ச்சுரல் அண்ட் யோகா ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் சார்பில் 11-ஆம் ஆண்டு மாநில அளவிலான யோகாசனப் போட்டி நடைபெற்றது.
வர்த்தக ஒப்பந்தம், ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் சார்பில் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு கூட்டம் (DEPC) மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
கயத்தாறு பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு!
கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடியில் வேலைவாய்ப்பு முகாமில் 636 பேருக்கு பணி நியமன ஆணை: ஆணையர் வழங்கினார்!
இம்முகாமில் 118 தனியார் நிறுவனங்களும், 7 திறன் பயிற்சி நிறுவனங்களும் என மொத்தம் 125 நிறுவனங்கள் பங்கெடுத்தன. வேலைவாய்ப்பு தேடி 1,176 ஆண்கள் மற்றும் 980 பெண்கள் என மொத்தம் 2,156 நபர்கள் முகாமில் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிய சாதனை : நிலக்கரி தளத்தில் முதன்முறையாகப் பாமாயில் இறக்குமதி
மலேசியாவின் குனாக் துறைமுகத்திலிருந்து 15,000 டன் கச்சா பாமாயிலுடன் வந்த ZY Galaxy' என்ற கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் பணியைத் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் நேற்று துவக்கி வைத்தார்.
மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி: குளிப்பதற்காக மோட்டார் போட்டபோது விபரீதம்
இன்று வழக்கம் போல் குளிப்பதற்காகத் தங்கும் இடத்தில் இருந்த மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது மோட்டாரில் இருந்த மின்கசிவு காரணமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
மீன்வளத் துறையில் மதிப்பு கூட்டுதல் மூலம் வாழ்வாதாரம் உயரும்: எம்பவர் செயல் இயக்குநர் பேச்சு!
மீனவ சமூகங்கள் தொழில் தொடங்குவதற்கும், உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் இதுபோன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
அரசு அதிகாரிகள் துணையோடு ஆற்று மணல் கடத்தல் : தவெக நிர்வாகி பரபரப்பு புகார்!
மணல் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் சரிந்து வருங்காலத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
