உள்ளூர் செய்தி

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் பெற்றோர் பாதுகாப்புச் சட்ட விழிப்புணர்வு முகாம்!

முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

வரி செலுத்தும் முறையை மாற்றி அமைக்க வேண்டும் : தூத்துக்குடி மாநகராட்சிக்கு சிபிஎம் கோரிக்கை!

பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை மாற்றி, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்றி அமைக்க வேண்டும்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தீவிரம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் எதிர்கால வர்த்தகத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், ரூ.517 கோடி மதிப்பிலான சரக்குப் பெட்டக முனையம் உட்படப் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மருத்துவமனைகளில் தாக்குதல் நடத்தினால் உடனடி எப்ஐஆர்: இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தல்

அதிகாரப்பூர்வ விசாரணையோ நீதிமன்றத் தீர்ப்போ இன்றி, உடனடி பண இழப்பீடு வழங்க மருத்துவர்களையோ மருத்துவமனைகளையோ நிர்ப்பந்திக்கக் கூடாது.

தூத்துக்குடி கீதா ஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை புதிய நிர்வாகிகள் ஏற்பு விழா!

விழாவிற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கல்லூரிச் செயலாளர் ஜீவன் ஜேக்கப் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தூத்துக்குடி பிரபல ரவுடி துப்பாக்கி செல்வம் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் நடந்த பணம் பறிப்பு வழக்கில் தேடப்பட்ட செல்வமுருகன், சுசீந்திரம் அருகே தேரூரில் பதுங்கியிருந்தபோது போலீசார் பிடிக்க முயன்றனர்.

அமைச்சர் பெயரில் ஒப்பந்ததாரர்களுக்கு மிரட்டல் : மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

மேயர் ஜெகன் பெரியசாமி நீங்கள் இருவரும் இன்னும் மாநகராட்சி ஆவணப்படி அதிமுக மற்றும் திமுக மாமன்ற உறுப்பினராகவே உள்ளதாக‌ தெரிவித்தார்.

தூத்துக்குடியில் மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி!

பல லட்சம் குடும்பங்களுக்குக் கூடுதல் மின் கட்டணம் வந்துள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பாக தவெக ஆட்சியில்தான் மின் கட்டணம் உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பருத்தி எடுத்துக் கொண்டிருந்த பெண் விவசாயி பாம்பு கடித்து சாவு

108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் லாரியில் கடத்திய 2.8 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது!

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை பைபாஸ் சாலையின் லாரி நிறுத்தம் அருகில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.