வீட்டில் 32 பவுன் நகைகள் திருடிய பணிப்பெண் கைது: புகார் அளித்த 1 மணி நேரத்தில் போலீஸ் அதிரடி!
வீட்டின் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டிலிருந்த 32 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்ற பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் 3 பிரபல ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது!
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 3 ரவுடிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி — வாலிபர் படுகாயம்!
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறோம்: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு!
தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து மக்களுக்காக உழைக்கின்றோம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.
திருச்செந்தூர் கோவில் ஆவணித் திருவிழா: வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழா 4-ஆம் நாளான நேற்று இரவு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் வீதி உலா நடைபெற்றது.
பெண் கொலை வழக்கில் கைதான காவலர் சஸ்பெண்ட்: எஸ்பி சிவபிரசாத் உத்தரவு!
தூத்துக்குடி அருகே நகை தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொன்ற வழக்கில் கைதான தட்டாரமடம் காவல் நிலையக் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விவசாயியைக் கொன்ற தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
முன்விரோதம் காரணமாக விவசாயியை வெட்டிக்கொலை செய்த வழக்கில், தந்தை, மகன் உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் பரபரப்பு : விசைப்படகு தீப்பற்றி எரிந்து பல லட்சம் மதிப்பில் சேதம்!
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகில் அதிகாலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததில், அதில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.
கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் ஆசிரியர் தின விழா: கிரீடம் சூட்டி மரியாதை செலுத்திய மாணவர்கள்!
கோவில்பட்டி புதுரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.
சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞர் போக்ஸோ சட்டத்தில் கைது!
கோவில்பட்டியில் 17 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட இளைஞரை, போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு: இருவர் கைது!
கோவில்பட்டியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
பள்ளியில் மாணவனுக்குப் பாலியல் துன்புறுத்தல்: 9 மாணவர்கள் போக்ஸோ சட்டத்தில் கைது!
8-ஆம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரத்தில், தொடர்புடைய 9 மாணவர்களைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
