தருவைகுளத்தில் மீனவர்கள் - காவலர்கள் வாலிபால் போட்டி!
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீனவர் கிராம சமுதாயக் கூடத்தில் காவலர் தினம் மற்றும் காவலர்–மீனவர் நல்லிணக்கக் கூட்டம் மற்றும் வாலிபால் போட்டி இன்று நடைபெற்றது.
தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு
கோவில்பட்டியில் தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் செட்டிக்குளம் தூர்வாரும் பணி துவக்கம்
நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் புனைசெட்டிக்குளம் தூர்வாரும் பணியை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாரசஸ் துவங்கி வைத்தார்.
வன்கொடுமைத் தடுப்புச் சட்ட விழிப்புமுறைக் கூட்டம்: ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது!
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலன் மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம்: ஐசிசிடி கொள்கை அறிக்கை வெளியீடு!
புதுடெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் பசுமை மாற்றத்தின் முதன்மை மையம் என்ற ஐசிசிடி கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: த.வெ.க அரசுக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்!
தமிழகத்தை தற்போது ஆளும் த.வெ.க. அரசு, கடந்த கால அதிமுக, திமுக அரசுகள் செய்த அதே தவறுகளைத் திரும்பச் செய்துவிடக் கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்செந்தூர் வட்டத்தில் அரசுத் திட்டப் பணிகள்: ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் ஆய்வு!
திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க சிறப்புச் சலுகை : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்!
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரசு வழங்கியுள்ள சிறப்புச் சலுகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாமத்வாரில் ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!
தூத்துக்குடியில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ண ஜெயந்தி பெருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ ராதா கிருஷ்ணன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
பைக் நிலைதடுமாறி விபத்து: இளைஞர் பரிதாப சாவு!
கழுகுமலை அருகே பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்த முதியவர் உயிரிழப்பு!
தூத்துக்குடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மன உளைச்சலால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் மன உளைச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
